இதை செய்து பாருங்கள்!! 10 நாட்களில் உங்களது கண்ணாடியை தூக்கி வீசி விடலாம்!!

0
102

இதை செய்து பாருங்கள்!! 10 நாட்களில் உங்களது கண்ணாடியை தூக்கி வீசி விடலாம்!!

கண் பார்வையை பயங்கரமாக அதிகரிக்கும் 10 நாட்களில் கண்ணாடியை தூக்கி வீசி விடலாம்.இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது.

இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும்.

ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட இருக்கலாம்.

அதிலும் மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது நாள்பட்ட தலைவலி போன்றவை பலவீனமான கண்பார்வையின் அறிகுறிகள்.

இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.எனவே இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதை

இதில் அதிகப்படியான நார்ச்சத்து, குளிர்ச்சி தன்மை, பீட்டா கரோட்டின் உள்ளது. முக்கியமாக நிறைய பேருக்கு கண்களில் அழுத்தம் மற்றும் வறட்சி ஏற்பட்டிருக்கும் அதனை போக்கும் தன்மை இதற்கு உண்டு.

சோம்பு

இதிலும் நார்ச்சத்து விட்டமின் A அமினோ ஆசிட் இதுபோன்று உள்ளது. சில பேருக்கு கண் சிவந்த போதல் நீர் வடிதல் இது போன்ற பிரச்சனையில் இருக்கும் அதனை போக்கும் தன்மை இந்த சோம்புக்கு உண்டு.

மிளகு

கற்கண்டு

செய்முறை:

1: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 250 மில்லி தண்ணீர் சேர்த்து பின்பு 1 டேபிள் ஸ்பூன் மல்லி விதை, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, 3 மிளகு தட்டி அதில் சேர்க்கவும் பின்பு ஒரு டேபிள் ஸ்பூன் கற்கண்டு. இவை அனைத்தும் சேர்த்த பிறகு அந்த தண்ணீரின் நிறம் மாறும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதனை நாம் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் மற்றும் இரவு தூங்கும் முன்பு இதனை குடித்துவிட்டு தூங்கலாம்.

முக்கியமாக காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதனின் பலன் முழுமையாக கிடைக்கும். இதனை நாம் பத்து நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கண் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்ந்துவிடும்.

தூரப்பார்வை, கிட்ட பார்வை, கண்ணழுத்தம், கண் எரிச்சல், கண் சிவந்த போதல் இது போன்ற அனைத்து கண் சம்பந்தமான பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.

author avatar
Parthipan K