அமெரிக்காவில் 6 கோடியை கடந்த நோய் தொற்று பாதிப்பு!
உலகளாவிய நோய்த்தொற்று பரவல் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் பிரேசில் நாடும், இருக்கின்றன. இதுவரையில் உலக அளவில் 30.36 கோடிக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 54.96 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியை கடந்து இருக்கிறது. இதுகுறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 லட்சத்து … Read more