நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!!

0
29
#image_title

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!!

வெளிநாடுகளில் கல்வி கற்க வேண்டுமென்று தமிழ்நாட்டு வங்கியின் மூலம் 7, லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் அனைவரும் 0.5 சதவீதம் டி.சி.எஸ் கண்டனத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

நிறுவனங்களில் பணிபுரியம் டிமேட் மற்றும் டிரேடிங் பயனாளர்களின் கணக்குகளை கவனிக்க தனி நாமிணி கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ரிசர்வ் வங்கி முன்பே அறிவித்திருந்தமாறு,இனி வரும் நாட்களில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.

இனிமேல் நிலம் ஏதேனும் வாங்கினால் அதை பத்திரப்பதிவு செய்யும்போது அந்நிலத்தின் புகைப்படமும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது
கட்டாயம்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு 7 லட்சத்திற்கு மேல் கிரெடிட் கார்டின் மூலம் செலவு செய்தால் 20 விழுக்காடு அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கபட்டுள்ளது.

மியூச்சுவல்பண்ட் நிறுவனத்தில் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பதிவு பத்திரத்தில் நாமினி சேர்க்கா விட்டால் அவரது கணக்குகள் ரத்து செய்யப்படும்.

சென்னை உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நாளையிலிருந்து பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், தேவஸ்தானத்திற்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலையில் பணிபுரிபவர் மற்றும் அரசு வேலைக்குள் நுழைய போகும் அனைவரும் அவர்களது அசல் பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்து,அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

பிறப்பு சான்றிதழ் ஒன்றை மட்டுமே ஆதாரமாக காட்டி, மக்கள் தொகை பதிவு, ஆதார் எண் பதிவு, ரேசன் கார்டு, லைசன்ஸ், சொத்து பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, பதிவு ஆகியவற்றிற்கெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

author avatar
Jeevitha