தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் யாருக்கான முதலீட்டுக்காக? திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

DMK Leader MK Stalin Critise Tamil Nadu CM Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News Channel

தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் யாருக்கான முதலீட்டுக்காக? திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப் பயணம் செல்வது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் வெளிநாட்டு முதலீடுகளை கவர அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி சுற்றுப் பயணம் செல்லும் முதல்வர், செப்டம்பர் 7 ஆம் தேதி சுற்றுபயனத்தை முடித்து … Read more

ராகுல் காந்தி நாளை காஷ்மீர் பயணம் பதற்றம்!

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் தற்போது இருக்கும் நிலைமையை ஆராய வரும்படி காஷ்மீர் ஆளுனர் சத்ய பால் மாலிக் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்! இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் அடங்கிய சிறப்பு குழு நாளை காஷ்மீர் செல்கிறது,.அங்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. பிறகு காஷ்மீரில் உள்ள மக்களின் நிலைமை பற்றி ஆய்வு செய்யவும் உள்ளது. இக்குழுவில் காங்கிரஸ் முன்னால் தலைவர் திரு.ராகுல்காந்தி, திமுக சார்பில் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்டு … Read more

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர்

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெரியாரிய கொள்கை உடையோர் பார்ப்பனியத்தை எதிர்க்கும் விதமாக பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதில் ஒரு பகுதியாக பிராமணர்கள் பூணூல் அணியும் நாளான ஆவணி அவிட்டத்தன்று தி.க.வினர் வயதான பிராமணர் ஒருவரை வழிமறித்து அவரின் பூணூலை அறுத்தெறிந்த நிகழ்வுகளும் கடந்த காலங்களில் நடந்தேறியுள்ளது. ஆனால் இந்த முறை பிராமணர்கள் ஒன்று கூடி தி.க.வினரைப் பார்த்து அறைகூவல் … Read more

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் களமிறங்கும் திமுக

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் களமிறங்கும் திமுக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் இன்று டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர்.பாலு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களோ,பொது மக்களோ என யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் கடந்த இரண்டு வாரம் முன் பாஜக தலைமையிலான மத்திய … Read more

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம்

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலையடுத்து ஒவ்வொரு கட்சிகளும் அடுத்து நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள கட்சியை தயார்படுத்தி வருகிறது. கடந்த கால தமிழக அரசியலில் பாமக தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியது என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். அதிமுக,திமுக என எந்த கட்சியாக இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி வைக்க போட்டி … Read more

ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்?

SRM University Chancellor Pachamuthu facing problem

ப,சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்? மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவரும்,திமுக கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் தற்போதைய பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பிறகு இந்த மருத்துவ கல்லூரி தொடர்பாக எந்த ஒரு சிக்கலோ, பிரச்சனையோ இல்லாமல் வந்த எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவர் … Read more

காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமா! சீமானின் கருத்து என்ன?

காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமா! சீமானின் கருத்து என்ன? காஷ்மீரை பிரித்தது போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370 சட்டப்பிரிவு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் இது … Read more

காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு

காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு காஷ்மீர் பிரச்சனையை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 22ம் தேதி திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் ஆர்பாட்டம் நடத்த போவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் தலைவர்களை கைது செய்து, அறிவிக்கப்படாத … Read more

கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய இந்து அமைப்பினர்! தேசிய அளவில் #BJPரவுடிசம் டிரெண்டிங்

Vishwa Hindu Parishad Organization Members Attack Shop Owner - #BJPரவுடிசம் டிரெண்டிங்-News4 Tamil Online Tamil News

கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய இந்து அமைப்பினர்! தேசிய அளவில் #BJPரவுடிசம் டிரெண்டிங் திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்காக பணம் கேட்டு தராத வியாபாரியை தாக்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதனை … Read more

குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் மு.க.ஸ்டாலின்! ஓட்டுக்காக இப்படியுமா?

குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் மு.க.ஸ்டாலின்! ஓட்டுக்காக இப்படியுமா? தற்போது தமிழக மக்களிடம் அதிக விவாத பொருளாக இருப்பது பால் கொள்முதல் விலை மற்றும் ஆவின் பால் உயர்வு, பால் விலை உயர்வு நடைமுறைக்கு வந்து விட்டதால், தேனீர், ஐஸ்கிரீம் மற்றும் பால் சம்மந்தப்பட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர‌ அதிகம் வாய்ப்பு உள்ளது! இந்நிலையில் இந்த பால் விலை உயர்வை கண்டித்து பெரும்பாலான தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி … Read more