அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் ஏன் இத்தனை குழப்பம்? காரணம் என்னவென்று தெரியுமா!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி தொடர்பான இறுதி கட்ட முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டு இருக்கின்றன திமுக கூட்டணியில், காங்கிரஸ் விசிக மற்றும் இடதுசாரிகள் மதிமுக, போன்ற கட்சிகள் வலுவாக இருந்து வருகின்றன. இவற்றுள் சிக்கல் வருவதாக இருந்தால் அது தொகுதி பங்கீட்டின் போது தான் ஏற்படும் .அதன் காரணமாக இப்போதைக்கு எந்த ஒரு சலசலப்பு கிடையாது. ஆனாலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தொடர்ச்சியான சிக்கல்கள் வந்து … Read more

நாடகமாடும் ரஜினிகாந்த்? கமல்ஹாசன் அளித்த ருசிகர பதில்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில் கொடுத்து இருக்கின்றார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தன்னுடைய மூன்றாம் கட்ட பிரசாரத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக வாக்குறுதிகளை அளித்து வரும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இன்றைய தினம் மக்கள் நீதி மையத்தின் மகளிர் அணியினருடன் செய்திருக்கின்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் என்பது … Read more

பிரசாந்த் கிஷோரை அளறவிட்ட ரஜினிகாந்த்!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடலாம் என்று திமுக தலைமை நினைத்து வருகின்றது நடிகர் ரஜினிகாந்தும் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கின்றார் இந்த நிலையில் திமுகவின் வெற்றி ரஜினிகாந்த் ஆல் பாதிக்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் திமுகவின் தேர்தல் வியூக பொறுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தன்னுடைய நெருக்கமானவர்களிடம் தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் திமுகவிற்கு தான் வெற்றி என நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனாலும் … Read more

வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார்

வேலு நாச்சியார் படத்தில் நடிக்க போகும் லேடி சூப்பர் ஸ்டார் வீரமங்கை வேலு நாச்சியார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாழ்க்கை வரலாற்று படத்துக்கு இந்திய சினிமாவிலும் மற்றும் தமிழ் சினிமாவிலும் அதிக வரவேற்பு உள்ளதால், பெரும்பாலும் தற்போது சினிமா இயக்குனர்கள் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏற்கனவே கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர்,தோனி மற்றும் நடிகைகள் சாவித்ரி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோரை பற்றிய … Read more

பந்தா பரமசிவமான கமல்ஹாசன்!

ஆகாயம் மூலமாக பிரச்சாரத்திற்கு சென்று வந்த காரணத்தால் ஜெயலலிதாவே கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டார். ரயில், கார் என்று அந்த வயதில் கூட தரை வழி பயணமாகவே சென்று வந்த கருணாநிதி போற்றப்பட்டார் .அதன் பிறகு ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக விபரங்கள் தெரிய வந்த நேரத்தில், அவர் ஆகாய மார்க்கமாகப் பயணம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனாலும் கமல்ஹாசனின் ஆகாய பயணம் தான் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. திருச்சியில் நேற்று தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து தஞ்சை, … Read more

இரவோடு இரவாக முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் நடந்தது என்ன! பரபரக்கும் தமிழக அரசியல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும், முதன்முறையாக இணைந்து நடித்து இருக்கின்றார். மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், போன்றோர் நடித்திருக்கின்றார்கள் இந்த திரைப்படத்தின் வெளியீடு கொரோனா பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த திரைப்படமானது ஓ.டி.டியில் வெளியிடப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து திரைப்படத்தை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டது. … Read more

ஆர்.கே. நகருக்கு டாடா கட்டிய டி.டி.வி. தினகரன்!

டி.டி.வி. தினகரன் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பிரிவுச் செயலாளர் மாணிக்கராஜா தெரிவித்திருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதியான கடலூர் சாலையில் ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கரன் ஏற்பாட்டில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக டி.டி.வி தினகரன் 57வது பிறந்தநாள் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக … Read more

தமிழக அரசியலில் தேர்தலுக்கு பின் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்! சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தொடங்கிய பாஜக!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினி மற்றும் ஆளும் தரப்பான அதிமுகவையும் வைத்து எப்படியாவது தமிழகத்திற்குள் தன்னை நிலை நிறுத்தி விடலாம் என்று பாஜக திட்டமிட்டிருப்பதாக பரவலாக பேசப்படுகின்றது. அதைப்போலவே பாஜகவின் சமீபகால நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. ரஜினி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்ததும், ரஜினிகாந்த அவர்களுடைய கட்சியின் ஆலோசகர்களாக பாஜகவை சார்ந்த இருவர் நியமிக்கப்பட்டதும், இதையேதான் குறிக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்புக்கு முன்னரே உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து ஒரு … Read more

நாகப்பட்டினம் மாவட்ட நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடியார்! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகி இருக்கின்றது. அதனை இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பித்து வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றது முதல் பல மக்கள் நலத் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகின்றார். இந்த நிலையில், நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டின் மாவட்டங்களில் பிரிக்கும் வகையில், மாவட்டங்கள் உடைய எண்ணிக்கையை அதிகரித்து வருகின்ற பரப்பளவு மற்றும் மக்கள் தொகையில், அதிகமாக இருக்கின்ற மாவட்டங்களில் இரு பிரிவுகளாக பிரித்து … Read more

தேர்தலுக்காக வன்னியர் வாக்குகளை பெற திமுக போட்ட மாஸ்டர் பிளான்! கலக்கத்தில் பாமக

Dr Ramadoss vs MK Stalin-News4 Tamil Latest Political News in Tamil Today

தேர்தலுக்காக வன்னியர் வாக்குகளை பெற திமுக போட்ட மாஸ்டர் பிளான்! கலக்கத்தில் பாமக தமிழகத்தின் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தின் ஓட்டுகள் தான் தமிழகத்தில் நடைபெற்ற பல தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக உள்ளது.அதை கருத்தில் கொண்டு தான் கடந்த காலங்களில் ஆண்ட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினர் வன்னிய சமுதாயத்தின் ஓட்டுகளை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக கடந்த காலங்களில் வன்னியர் வாக்குகளை பெற அவர்களுக்குள் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் … Read more