ஜவான் படத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!! காரணம் இதுதான்!! 

Fans who were disappointed after watching Jawan!! This is the reason!!

ஜவான் படத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!! காரணம் இதுதான்!!  இன்று வெளியான ஷாருக்கானின் ஜவான் படத்தை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜவான் படத்தில் இளைய தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவலையொட்டி தற்போது அவர் நடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் நடித்து இன்று வெளியாகி இருக்கும் படம் தான் ஜவான். தெறி, மெர்சல், ராஜா ராணி, போன்ற வெற்றி படங்களை தந்த அட்லி பாலிவுட்டில் இயக்குனராக … Read more

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!!

Happy news for those going to Sri Rangam by train!! Henceforth this train will stop there!!

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!! ரயில் மூலம் ஸ்ரீரங்கம் செல்வோருக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வைகை அதிவிரைவு ரயில் இனிமேல் திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு தலமான ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் திருக்கோவில். இங்கு விஷ்ணு பகவான் சயனித்த நிலையில் பக்தர்களுக்கு … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடாது கருப்பு போல பெய்யும்அடைமழை!! மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாம்!!

No warning to the public, torrential rain falling like black!! Heavy rain for 5 days again!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடாது கருப்பு போல பெய்யும்அடைமழை!! மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாம்!! தமிழ்நாட்டில் மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. தற்போது தமிழக முழுவதுமே மழை பரவலாக விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு … Read more

நடிகைக்கு மருத்துவ பரிசோதனை!! கருக்கலைப்பு விவகாரத்தில் சீமான் மீதான புகார் தொடர்பான நடவடிக்கை!! 

Medical examination for the actress!! Action related to the complaint against Seeman in the abortion issue!!

நடிகைக்கு மருத்துவ பரிசோதனை!! கருக்கலைப்பு விவகாரத்தில் சீமான் மீதான புகார் தொடர்பான நடவடிக்கை!!  சீமான் மீது புகார் தெரிவித்த நடிகர் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக  என தகவல் வெளியானது. இளைய தளபதி விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011- ஆம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக … Read more

சூடு பிடிக்கும் சர்ச்சை பேச்சு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – சேகர்பாபு பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கவர்னரிடம் மனு!! 

சூடு பிடிக்கும் சர்ச்சை பேச்சு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - சேகர்பாபு பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கவர்னரிடம் மனு!! 

சூடு பிடிக்கும் சர்ச்சை பேச்சு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – சேகர்பாபு பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கவர்னரிடம் மனு!!  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் … Read more

ஒன் ஸ்மைல்  பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!!

One smile please!! Aditya took a selfie with the moon and the earth!!

ஒன் ஸ்மைல்  பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!!  சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -1 விண்கலம் தற்போது புகைப்படங்களை அனுப்பி வருகிறது. கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பி, தற்போது வெற்றிகரமாக அதன் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் பரபரப்பு அடங்குவதற்குள் சூரியன் மற்றும் சூரிய புயல்கள் குறித்துஆய்வு செய்வதற்காக … Read more

உங்களுடன் தான் லியோ படத்தை பார்ப்பேன்!! பிரபல நடிகருக்கு பதிலளித்த லோகேஷ்!! 

i-will-watch-the-movie-leo-with-you-lokesh-responds-to-famous-actor

உங்களுடன் தான் லியோ படத்தை பார்ப்பேன்!! பிரபல நடிகருக்கு பதிலளித்த லோகேஷ்!!  பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இன்று வெளியாக உள்ளது. கோலிவுட்டில் பிரபல இயக்குனரான அட்லீ ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி … Read more

வாரத்துக்கு ஒரு நாள் இந்த சூப்பை குடிங்க!! உடல் எடை தொப்பை குறைந்து மொத்த ஆரோக்கியமும் உங்கள் கையில்!!

வாரத்துக்கு ஒரு நாள் இந்த சூப்பை குடிங்க!! உடல் எடை தொப்பை குறைந்து மொத்த ஆரோக்கியமும் உங்கள் கையில்!!

வாரத்துக்கு ஒரு நாள் இந்த சூப்பை குடிங்க!! உடல் எடை தொப்பை குறைந்து மொத்த ஆரோக்கியமும் உங்கள் கையில்!! நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமாக இருந்தால் உடலில் பிரச்சனை என்று மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அந்த வகையில் நமது உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு வகையான சூப்பை பற்றி தற்போது பார்ப்போம். வாரத்திற்கு ஒரு நாளாவது இந்த சூப்பை வீட்டிலேயே தயார் செய்து குடிக்க உங்கள் உடல் எடை குறையும். தொப்பை கரையும். உடம்பில் … Read more

வானவெளியில் மற்றொரு பூமி விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்!! 

Another earth in space!! New information revealed in the study of scientists!!

வானவெளியில் மற்றொரு பூமி!! விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்!! ஜப்பான் விஞ்ஞானிகள் பூமி போன்றே மற்றொரு கிரகத்தை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதிகரித்துக் கொண்டே வரும் நவீன அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும், தற்போது ஏராளமான தகவல்களை நமக்கு தந்து கொண்டே வருகிறது. அறிஞர்கள் ஏற்கனவே தொலைநோக்கியின் மூலமும், அறிவியல் நுணுக்கங்களை கொண்டும் ஏராளமான கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து இந்த ஆராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில் தற்போது பூமியை போன்ற வேறு … Read more

தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!!

A student who slept in the examination room!! The tragedy happened to the teacher who woke up the student!!

தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!! தேர்வறையில் தூங்கிய மாணவரை தட்டி கேட்ட ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள சக்திபுரத்தில் வசித்து வருபவர் சேகர் வயது 46. ஆசிரியருக்கு படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் இதே பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் … Read more