பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சங்ககிரியில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான ‘வள்ளி கும்மியாட்டம்’ நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் நடைபெற்ற கொங்கு மண்டல பாரம்பரிய கலையான கும்மியாட்ட நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டார்.இக்கலையின் சிறப்பம்சமே பல பெண்கள் சேர்ந்து ஆடி பாடுவதுதான்.இவ்வாட்டத்தை பார்ப்பதற்க்கு அவ்வளவு உத்வேகமாக இருக்கும். சொல்லப்போனால் வேடிக்கை பார்ப்பவர்களையும் நடனமாட ஈர்க்கும்.அத்துணை சிறப்பம்சங்களை கொண்ட … Read more

பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! சீசன் 7 க்கு தயாரான கண்டஸ்ட்டென்ட் லிஸ்ட்..

பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! சீசன் 7 க்கு தயாரான கண்டஸ்ட்டென்ட் லிஸ்ட்..

பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! சீசன் 7 க்கு தயாரான கண்டஸ்ட்டென்ட் லிஸ்ட்..   தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி சீரியல் மற்றும் மக்களுக்கு பிடித்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.அந்த வகையில் விஜய் டிவிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .இதனால் விஜய் டிவியின் டிஆர்பி எப்பொழுதும் டாப் என்றே சொல்லலாம்.   மேலும் விஜய் டிவியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும் அடங்கும்.சினிமா பிரபலங்கள் … Read more

மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்! உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்! உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்! உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தற்போதைய சினிமா காலகட்டத்தில் ஒருபடத்தை வெற்றியடைய செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.இதுபோன்ற சவாலை அசால்ட்டா எதிர்கொண்டு பல்வேறு வெற்றிகளை குவித்துவரும் இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ்.இவர் 2006 இல் தமிழ் திரையுலகில் கால்பதித்தார் . தற்பொழுது இயக்குனராக உள்ள மாரி செல்வராஜ் அவர்கள் ஆரம்ப காலங்களில் நடிப்பதற்கு ஆசைப்பட்டார்.அதன் பின்னர் இயக்குனர் ராமுடன் இணைந்து துணை இயக்குனராக தங்க மீன்கள் … Read more

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா? பதற்றத்தில் ஆதரவாளர்கள்..

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா? பதற்றத்தில் ஆதரவாளர்கள்..

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா?பதற்றத்தில் ஆதரவாளர்கள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ” வருவாய் மாவட்ட வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி , திருநெல்வேலி மாவட்டத்திற்கு … Read more

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்..

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்..

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்.. பாஜகவின் ஆர்ப்பாட்டம் காவிரி நதி நீரை பெற்றுத்தராத ஆளும் திமுக ஆட்சியை கண்டித்து பிஜேபி கட்சியினர் இன்று (ஜூலை -23) தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சி ,ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் . மேலும் ,தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகளான சட்ட ஒழுங்கு ,மேகதாது அணை விவகாரம் போன்ற பல்வேறு விவகார பிரச்சனைகளை கண்டிக்கும் வகையிலும் இந்த ஆர்பாட்டமானது நடைபெறவுள்ளது . திமுகவின் … Read more

காபி தூளில் இது ஒன்றை கலந்தால் போதும் 10 கிலோ வரை சட்டென எடையை குறைக்கலாம்!!

காபி தூளில் இது ஒன்றை கலந்தால் போதும் 10 கிலோ வரை சட்டென எடையை குறைக்கலாம்!!

காபி தூளில் இது ஒன்றை கலந்தால் போதும் 10 கிலோ வரை சட்டென குறைக்கலாம்!! எப்பேர்பட்டதினமும் காலையில் இந்த பொருட்களை காபியில் கலந்து குடித்தால் இளம் வயதில் உண்டாகும் தொப்பைக் கூட உங்களை விட்டு ஓடிவிடும். உணவு பழக்கங்களில் பல மாற்றங்கள் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாததால் நமது உடலில் பலவகை வியாதிகளும் சோம்பேறித்தனமும் தான் அதிகமாக காணப்படுகிறது. இளம் வயதில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களுக்கு கூட உடல் பருமனும் ஒரு காரணமாக இருக்கிறது. இதை தவிர்க்கும் … Read more

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!!

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!!

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!! கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.ஐக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேஷ்தாஸ் மீது புகார் அளிக்க சென்ற பெண் (எஸ்.ஐ) யை தடுத்து நிறுத்தியதாக முன்னால் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் ஐந்து பிரிவுகளில் கீழ் 2021 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை … Read more