கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி!

Atrocity committed by two teachers in Coimbatore district! A schoolgirl sought help from Child Line!

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி! கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவியர் அவரது பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் தாவரவிய ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்  ஈடுபட்டதாகவும் ஏதேனும் பாடத்தில் சந்தேகம் கேட்டால் அதற்கு இரட்டை அர்த்தத்தில் பதில் அளிப்பதாகவும் கூறி மத்திய அமைச்சகத்தின் … Read more

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

School student tragically died in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் வில்லசரம்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மகன் ஹேமச்சந்திரன் (12). மாணிக்கபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹேமச்சந்திரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டிற்கு நேரமாக வந்துவிடுவார் ஆனாலும் அன்று வெகு நேரமாகியும் ஹேமச்சந்திரன் வீடு திரும்பவில்லை அதனால் அவருடைய பெற்றோர் ஹேமச்சந்திரன் … Read more

பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?..

A schoolgirl who bravely complained to the officials after being sexually harassed!! Both the teachers were arrested!?..

பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?.. கோவை தொண்டாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவிகள் அப்பள்ளியில்  படித்து வருகின்றனர். அதே பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் இவருடைய வயது 43. இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதே பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். மேலும் பன்னிரெண்டாம்  வகுப்பைச் சேர்ந்த மாணவி வயது 17.இந்த மாணவிக்கு தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. … Read more

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு!

Villagers who staged dharna protest in Salem district! The reason for the excitement in the area!

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சோளி கவுண்டனூர் அருந்ததியர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். மேலும் இந்த பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுப்பதாக தெரிய வருகிறது. மேலும் இதற்கிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும்  மாற்று இடமாக ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அந்த நிலத்தை  … Read more

தன் வீட்டின் அருகே ஆபாச பேச்சை பேசக்கூடாது என கண்டித்ததால்?. அவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்!..

Because he was reprimanded not to speak obscenities near his house? The youths who attacked him barrage!..

தன் வீட்டின் அருகே ஆபாச பேச்சை பேசக்கூடாது என கண்டித்ததால்?. அவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்!.. தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் பாண்டியன்.இவருடைய வயது 61 ஆகும். நேற்று இரவு இவரது வீட்டின் வாசல் அருகே குமார் வயது 19,கபில் வயது 21,ஷேவாக் வயது 19,அஜித் வயது 20 ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து நான்கு பேரும் ஆபாச பேச்சுகளை பேசத் தொடங்கினார்கள். பின் பாண்டியன் அவர்களை அழைத்து  இங்கு சிறு குழந்தைகள் மற்றும் … Read more

சின்னதிருப்பதி அருகே14 பிள்ளைகளுக்கு தாய்! கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!.. வெளிவரும் பகிர் தகவல்..!

Mother of 14 children near Chinnathirupati! Death by falling into a well!.. Sharing the information coming out..!

சின்னதிருப்பதி அருகே14 பிள்ளைகளுக்கு தாய்! கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!.. வெளிவரும் பகிர் தகவல்..! சேலம் சின்ன திருப்பதி பெருமாள் கோவிலில் அருகேவுள்ள விவசாயி கிணற்றில் ஒரு சடலம்  மிதந்துள்ளதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலம் இருந்த பகுதியை பார்வையிட்டனர். தீயணைப்பு வீரர்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு … Read more

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை!

An auto carrying school students suddenly overturned in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பள்ளி மாணவர் மாணவிகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்டோ வானது 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்சரா இறக்கம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தது அதனை கண்ட ஆட்டோ டிரைவர் திடீரென்டர் பிரேக் அடித்தார் அப்போது ஆட்டோ நிலை தடுமாறி  கிழே  கவிழ்ந்ததே. … Read more

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?..

The teenager who went with his friends in Yercaud died suddenly.!! What is the reason?

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?.. ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நல்லூர் வீழ்ச்சி ஒன்றுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழையினால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி தண்ணீர் வழிந்தோடுகிறது.இதைக்காண ஆர்வமுடன் ஏராளமான பயணிகள் அந்த நீர்வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த அருள்ஜோதி மகன் அருண்குமார்.அவருடைய  வயது 29.இவர்  நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக ஏற்காட்டிற்கு வந்துள்ளார். மிக சந்தோசமாக நீர்வீழ்ச்சியில் … Read more

நெருப்போடு விளையாட வேண்டாம் சாம்பலாகி போவீர்கள்!! அமெரிக்காவுக்கு சீனா கடும்  எதிர்ப்பு !..

நெருப்போடு விளையாட வேண்டாம் சாம்பலாகி போவீர்கள்!! அமெரிக்காவுக்கு சீனா கடும்  எதிர்ப்பு !.. கடந்த சில ஆண்டுக்கு முன்னால் நடந்த உள்நாட்டு போரை  தொடர்ந்து சீனாவும் தைவானும் பிரிந்தது.இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வமான உறவு இல்லை.என்றாலும் சீனா தைவானுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றது.இதற்கிடையே 1997 இல் அப்போதைய அமெரிக்கா பார்லி சபாநாயகர் நியூட் கிங் கிங்ரிச் தைவான் சென்றார். இதனைத்தொடர்ந்து சீனா தைவானை தாக்க முயன்றால் அதற்காக அமெரிக்கா தலையிடும் என எச்சரித்தார். சீனா மிக வன்மையாக கண்டித்தது. … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more