கீழடி அகழாய்வில் அழகிய வேலைபாட்டுடன் கூடிய சூதுபவள மணி கண்டுபிடிப்பு!!!

கீழடி அகழாய்வில் அழகிய வேலைபாட்டுடன் கூடிய சூதுபவள மணி கண்டுபிடிப்பு!!!

கீழடி அகழாய்வில் அழகிய வேலைபாட்டுடன் கூடிய சூதுபவள மணி கண்டுபிடிப்பு!!! வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் சிவகங்கை மாவட்ட கீழடி அகழாய்வு அமைந்துள்ளது.இதன்பொருட்டு 9ம் கட்ட அகழாய்வு கடந்த 2016ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடந்து வருகிறது.இந்த அகழாய்வில் நாளொருவண்ணம் பல்வேறுபட்ட அரிய பொருட்கள் கிடைத்தவாறு உள்ளது. இந்த அகழாய்வில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள்,அணிகலன்கள்,ஆயுதங்கள்,கண்ணாடி மணிகள் போன்ற அரிய பொருட்கள் கிடைத்தவண்ணம் உள்ளது.அவ்வாறு கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்திய பிறகு பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகத்தில் … Read more

திருப்பதி தேவஸ்தானத்தின் டிசம்பர் மாத ரூ:300 டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்!!!

திருப்பதி தேவஸ்தானத்தின் டிசம்பர் மாத ரூ:300 டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்!!!

திருப்பதி தேவஸ்தானம் பொதுமக்கள் அதிகம் சென்றுவழிபடும் கோவிலாகும். இக்கோவிலுக்கு ஆந்திரா,தெலுங்கான ,கர்நாடக,கேரளா போன்ற தென்மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வடநாட்டு பக்தர்களும் கணிசமான அளவு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஆரம்பமாகியுள்ளது.இதனைதொடர்ந்து இன்று முதல் ரூ.300 டிக்கெட் முன்பதிவு இணையத்தில் துவங்கியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான திருமலை திருப்பதி தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.எனவே டிசம்பர் மாதத்தின் 1ம் தேதி முதல் 10 தேதி வரையிலான … Read more

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதி சுற்றுக்கு முன்னனேற்றம்!!!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதி சுற்றுக்கு முன்னனேற்றம்!!!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி டி20 இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.முதல் அறையிறுதிச்சுற்றில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸெஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 17.5 ஓவரில் 51 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வங்க அணி தலைவியான நிகர் சுல்தானா 12 ரன் எடுத்திருந்த நிலையில் தோற்று அணி திரும்பினார்.இவருக்கு பிறகு களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப … Read more

குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்!!!

குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்!!!

குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்!!! ப்பைமேனி மூலிகை நமது தோலில் ஏற்படும் தொற்றுநோய்களை சரிசெய்து நமது சருமத்தை தங்கம்போல் ஜொலிக்க வைக்க இயற்கை அன்னை நமக்கு அள்ளித்தந்த வரப்பிரசாதம். பெயருக்கேற்றார்போல் செழிப்பான மக்கிய தாவரகுப்பைகளில் வளரக்கூடியது இந்த குப்பைமேனி செடி.இதன் அறிவியல் பெயர் அகாலிப்பா இண்டிகா என்பதாகும். தோலில் பரவும் தொற்றுநோய்களான படை, சொறி, சிரங்கு போன்ற சரும பிரச்சனைகள் களைந்து சரும ஆரோக்கியத்தை மெருகேற்றும் திறன் வாய்ந்தது குப்பைமேனி. மருத்துவ குறிப்பு: 1.குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி … Read more

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்!!

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்!!

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம் நமது சேலம் மாவட்டத்தில் மறுபடி விமான போக்குவரத்துக்கு தொடங்கவிருக்கின்றது.இது சேலம் மக்களிடையே மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் எப்போது விமான சேவைகள் தொடங்கும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பல இந்திய விமானசேவை நிறுவனங்களும் சலுகை விலையில் பயணச்சீட்டுகளை நடுத்தர மக்களும் பயன்பெரும் வகையில் ஓரளவிற்கு மலிவு விலையில் வழங்கிவருகிறது.இதன் காரணமாக விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சென்னை,கோவை போன்ற முக்கிய தொழில் நகரங்களை தவிர்த்து சேலம் … Read more

ஊரக மற்றும் ஊராட்சி குறைகளை உடனுக்குடன் கேட்டறியும்”ஊராட்சி மணி”சேவை மையம் துவக்கம்!!

ஊரக மற்றும் ஊராட்சி குறைகளை உடனுக்குடன் கேட்டறியும்”ஊராட்சி மணி”சேவை மையம் துவக்கம்!!

ஊரக மற்றும் ஊராட்சி குறைகளை உடனுக்குடன் கேட்டறியும்”ஊராட்சி மணி”சேவை மையம் துவக்கம்!! மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அக்குறைகளை சரிசெய்யும் “ஊராட்சி மணி” என்ற சேவை மையம் ஊரக மற்றும் ஊராட்சி துறை சார்பாக அரசு துவங்கியுள்ளது.இச்சேவை மையத்தினை வருகிற 26 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இச்சேவை மையத்தில் முக்கிய பணியானது தமிழகத்தின் 38 மாவட்டங்கlளை சேர்ந்த பொதுமக்களின் புகார்களை எந்நேரமும் கேட்டு தீர்த்து வைப்பதாகும் என அரசு கூறியுள்ளது. சேவை மையத்தின் … Read more

“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்;எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா?

“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்;எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா?

“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்; எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா? பிரபல தமிழ்த்திரையுலக நடிகரான விஜய் அவர்கள் நடித்துள்ள “லியோ” திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதியன்று வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இப்படம் LCU கான்செப்டில் மிகப்பெரிய மல்டி ஸ்டார் திரைப்படமாக வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் வெளியாகும் நாளினை தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.தமிழகத்தை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய் அவர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் கேரளாவில்”BOYCOTT LEO” என்ற … Read more

இந்த ஒரு புல் இருந்தால் ஆயுசுக்கும் சுகர் பிரச்சனையே வராது!!

இந்த ஒரு புல் இருந்தால் ஆயுசுக்கும் சுகர் பிரச்சனையே வராது!!

இந்த ஒரு புல் இருந்தால் ஆயுசுக்கும் சுகர் பிரச்சனையே வராது!! மனித உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருந்தால் போதும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்காமல் இருந்தால் தான் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது.   இக்காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது அதிக அளவிலுள்ளது.   சர்க்கரை நோயின் அறிகுறிகள் … Read more

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

90 களில் பல குழந்தைகளின்  மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான்  ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!  1997 யில் தொடங்கப்பட்டது தான்  90s கிட்ஸ்களின் சக்திமான் சூப்பர்ஹிட் தொடராகும். சக்திமான் என்பது இந்திய ஹிந்தி மொழி சூப்பர் ஹீரோ தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த தொடர் தமிழில் டிடி பொதிகை சேனலில்  ஒளிபரப்பப்பட்டது. இத்தொடர் 90s காலக்கட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்த தொடரில் … Read more

வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் !!

வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் !!

வைரலாகும் வண்ணார பேட்டையில ! மாவீரன் படத்தின் மாஸ் அப்டேட் ! தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற புதிய படம் இயக்கியுள்ளார். சிவகர்த்திகேயன் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார். தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் … Read more