வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Wages of those involved in the strike! Action announcement published by the Transport Corporation!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தமிழ்நாடு சென்னை போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களை நாளை வேலை நிறுத்தம் போரட்டத்தில் கலந்துகொள்ளாமல் கண்டிப்பாக  பணிக்கு வர வேண்டும் என்று எச்சரிக்கை அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 6வதாக பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.ஊதியத்தை உறுதி செய்யும்படி  போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தம்போராட்டம் நடத்துவதாக  கூறியுள்ளனர். போக்குவரத்து பணியாளர்கள்  இந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் பொதுமக்களுக்கு பாதிப்பை … Read more

மாணவர்களின் உயிருடன் விளையாடும் அரசு உயர் அதிகாரிகள்! சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு!

High government officials playing with students' lives! Class for students in the damaged building!

மாணவர்களின் உயிருடன் விளையாடும் அரசு உயர் அதிகாரிகள்! சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தற்பொழுது வரை மக்களின் கண்துடைப்புக்காக மட்டுமே சில செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டு தொடரில் பள்ளி கல்வித்துறைக்கு 36,895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக கூறினர். பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை வசதியை மேம்படுத்த ரூ 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினர். … Read more

கூகுள் பே மூலம் பணம்! டோர் டெலிவரியில் கஞ்சா! கையும் களவுமாக சிக்கிய விநியோகிப்பாளர்கள்

Pay with Google Pay! Cannabis on Door Delivery! Distributors caught in the crosshairs

கூகுள் பே மூலம் பணம்! டோர் டெலிவரியில் கஞ்சா! கையும் களவுமாக சிக்கிய விநியோகிப்பாளர்கள் ! நாளுக்கு நாள் மக்களுக்கு கஞ்சா மேல் மோகம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் சுலபமாகவே கிடைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை முறை பெரிதும் பாதிப்படைகிறது. இவ்வாறு இருக்கையில் தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி பாமக கட்சித் … Read more

இழப்பின் கவுன்ட் டவுனை ஸ்டார்ட் செய்த குரங்கு அம்மை! கண்காணிப்பை தீவீரம் செய்த மத்திய அரசு!

Monkey measles started the countdown of loss! The central government intensified surveillance!

இழப்பின் கவுன்ட் டவுனை ஸ்டார்ட் செய்த குரங்கு அம்மை! கண்காணிப்பை தீவீரம் செய்த மத்திய அரசு! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது தான்  குறைந்துள்ளது.அத்தொற்று முடிவுக்கு வந்த நிலையில் தற்பொழுது குரங்கு அம்மை என்ற நோய் பரவி வருகிறது.முதன் முதலில் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் இந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டனர். நாளடைவில் அனைத்து நாடுகளிலும் இத்தொற்று பரவியது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்தியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை தவிர்த்து … Read more

இதோ அடுத்ததாக புதியவகை தோல் நோய்! இந்த மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!

Here is the next new type of skin disease! More than 5 thousand deaths in this state alone!

இதோ அடுத்ததாக புதியவகை தோல் நோய்! இந்த மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்! தற்பொழுது கொரோனா தொற்றை அடுத்து குரங்கு அம்மை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்தவகையில்  விலங்குகளிடமிருந்து ஏதேனும் தொற்றானது மனிதர்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கேரளாவில் வயநாடு பகுதியில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து வந்துள்ளது. தொடர்ந்து இறந்து வந்ததையடுத்து ,அதன் மாதிரிகளை எடுத்த சோதனை செய்ததில் ஆப்பிரிக்கா … Read more

தமிழக அரசின் அதிரடி உத்தரவு! இனி தனியாரில் படிக்கும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை!

Tamil Nadu government's action order! Private students no longer need to pay school fees!

தமிழக அரசின் அதிரடி உத்தரவு! இனி தனியாரில் படிக்கும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை! கொரோனா தொற்றானது மூன்றாண்டுகள் கடந்தும் தற்பொழுது வரை சிறிதளவு மாற்றமில்லாமல் உள்ளது. முதலாம் ஆண்டு கொரானா தொற்று ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை பல உயிரிழப்புகளை சந்தித்து விட்டோம். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் இந்த கொரோனா தொற்றால் தங்களது பெற்றோரை இழந்து நிற்கின்றனர். இவ்வாறு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல சலுகைகளை அளித்துள்ளது. அதிலும் … Read more

இவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!

இவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!

இவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!  ஓராண்டு காலத்தில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக உபயோகம் சிலிண்டர் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏறிவிட்டது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்கா டாலரின் இந்திய மதிப்பு ஏற்றம் இறக்கம் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வீட்டு சமையல் எரிவாயு விலையை ஏற்றிவிட்டனர். அதே போல கடைகளில் உபயோகம் செய்யும் சிலிண்டர் … Read more

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு.!!

Theni, Theni Collector, Theni District News in Tamil, , தேனி , தேனி மாவட்டம், தேனி உள்ளூர் நியூஸ், நியுஸ், தேனி மாவட்ட ஆட்சியர், , தேனி மாவட்ட செய்திகள், , தேனி லோக்கல் அப்டேட்ஸ், தேனி கிரைம் செய்திகள்,

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு.!! தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா கூடலூரை அடுத்த குள்ளப்பகவுண்டன் பட்டியில் ஞீமகா காளியம்மன் மற்றும் சந்தன மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி இரண்டாம் வெள்ளிக் கிழமையான நேற்று  காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் இருந்து காளியம்மனுக்கும் சந்தன மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது.சிறப்பு ஆரார்த்தி அம்மனுக்கு காட்டப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் மேலும் பக்தர்களுக்கு இரண்டு கோவில்களிலும் கூல் … Read more

தேனி திமுகவில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

Theni DMK internal conflict is rampant! CCTV footage released and sensational!

தேனி திமுகவில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! தேனி திமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் தலைவிரித்தாடி வருகிறது.இது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் தலைமைக்கு சென்ற போதும் இது குறித்து எந்த நடவடிக்கையையும்  இதுவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக தேனி தெற்கு ஒன்றியச் செயலாளரை வீடு புகுந்து ரவுடிக் கும்பல் தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் … Read more

தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது!

Monthly meeting at the Thamaraikulam municipality office meeting! It was held under the leadership of President Balpandi!

தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாதாந்திரக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட 15-வார்டு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை முறையாக பராமரிப்பு செய்தல், வாட்டர் டேங்க் பராமரிப்பு செய்து  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், புதிதாக வாட்டர் டேங்க் அமைத்தல், சாலைகள் சேதம் அடைந்துள்ள பகுதிகளில்  … Read more