4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர்… இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!

4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர்... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!

  4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர்… இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி…   4 நாடுகள் மட்டும் பங்கேற்று விளையாடி வரும் ஹாக்கி தொடரில் இந்திய ஜூனியர் ஹாக்கி ஆடவர் அணி இங்கிலாந்து ஹாக்கி ஆடவர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.   நான்கு நாடுகள் மட்டும் பங்கேற்று விளையாடும் ஹாக்கி தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா, … Read more

விமானத்தில் 3 வயது குழந்தையின் சிற்றுண்டியை பறித்த பணியாளர்… நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பெண் பணயாளர்!!

விமானத்தில் 3 வயது குழந்தையின் சிற்றுண்டியை பறித்த பணியாளர்... நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பெண் பணயாளர்!!

  விமானத்தில் 3 வயது குழந்தையின் சிற்றுண்டியை பறித்த பணியாளர்… நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பெண் பணயாளர்…   அமெரிக்காவில் விமானத்தில் சென்று கொண்டிருந்த பொழுது விமானத்தில் இருந்த 3 வயது குழந்தையிடம் இருந்து சிற்றுண்டியை பறித்ததாக பணிப்பெண் ஒருவர் மீது புகார் எழுந்ததை அடுத்து அந்த பெண் மன்னிப்பு கேட்டுள்ளார்.   இந்த சம்பவம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக அந்த விமானத்தில் பயணித்த தாரா என்ற பயணி எக்ஸ் பக்கத்தில் … Read more

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி!!

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்... உங்களால் ஒன்றும் செய்ய இயலாது... பாஜக தலைவர் பேட்டி!!

  குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி…   குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். உங்களால்(மம்தா பானர்ஜி) ஒன்றும் செய்ய முடியாது என்றும் எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியித் நீங்கள்(மம்தா பானர்ஜி) உள்ளீர்கள். ஆனால் இந்தியா உங்கள் வசம் இல்லை என்று பாஜக கட்சியின் சுகன்தா முஜும்தார் அவர்கள் கூறியுள்ளார்.   இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வீழ்த்த வேண்டும் … Read more

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்!!

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்!!

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்… உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்தார். அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்து வணங்கியது பற்றி தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நண்பர்களுடன் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு … Read more

டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக சைலேந்திர பாபு… கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல்!!

டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக சைலேந்திர பாபு... கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல்!!

டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக சைலேந்திர பாபு… கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல்…   டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய தலைவராக சைலேந்திர பாபு அவர்களை நியமிப்பதற்கு கவர்னர் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   தமிழக அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதை டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்து வருகின்றது. இந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கவர்னரின் நேரடி கட்டுப்பாட்டில் அரசியல் சட்டத்தின் … Read more

உங்களது உடலில் அதிகம் உடல் சூடு இருக்கின்றதா… இதை குறைக்க சில எளிமையான வழிமுறைகள் இதோ!!

உங்களது உடலில் அதிகம் உடல் சூடு இருக்கின்றதா... இதை குறைக்க சில எளிமையான வழிமுறைகள் இதோ!!

  உங்களது உடலில் அதிகம் உடல் சூடு இருக்கின்றதா… இதை குறைக்க சில எளிமையான வழிமுறைகள் இதோ…   உடலில் உள்ள அதிக உடல் சூட்டை குறைக்க சில எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் சில எளிமையான வழிமுறைகளை செய்வது மூலமாக எளிமையாக உடல் சூட்டை குறைக்கலாம்.   ஆடல் சூட்டினால் பல தீமைகள் நமக்கு வந்து சேரும். நமது உடலில் சூடு அதிகமானால் கண் எரிச்சல் ஏற்படும். … Read more

அக்கி நோய் வந்துவிட்டதா… இதை குணப்படுத்த மூன்று மருந்துகள் இதோ!!

அக்கி நோய் வந்துவிட்டதா... இதை குணப்படுத்த மூன்று மருந்துகள் இதோ!!

  அக்கி நோய் வந்துவிட்டதா… இதை குணப்படுத்த மூன்று மருந்துகள் இதோ…   நம்மில் சிலருக்கு வரும் அக்கி நோயை குணப்படுத்த சிறப்பான எளிமையான மூன்று மருந்துகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   அக்கி நோயானது அம்மை நோய் போலவே பெரும்பாலும் வெயில் காலங்களில் வருவது தான். இதுவும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றது. அக்கி நோய் என்பது புதிதாக வருவது கிடையாது. ஏற்கனவே அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அக்கி நோய் ஏற்படும். அம்மை … Read more

இன்றோடு 14 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு… முதல் படப்பிடிப்பு குறித்து நடிகை சமந்தா பதிவு!!

இன்றோடு 14 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு... முதல் படப்பிடிப்பு குறித்து நடிகை சமந்தா பதிவு!!

  இன்றோடு 14 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு… முதல் படப்பிடிப்பு குறித்து நடிகை சமந்தா பதிவு…   நடிகை சமந்தா சினிமா துறையில் அறிமுகமாகி இன்றோடு(ஆகஸ்ட்21) 14 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து நடிகை சமந்தா அவருடைய சமூகவலைதளப் பக்கத்தில் முதல் படப்பிடிப்பு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.   நடிகை சமந்தா அவர்கள் 2010ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன், நடிகை திரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் … Read more

தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு…

தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார... விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு...

தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் வித்தியாசமான புதிய வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் முருகர் பைக் ஓட்ட விநாயகர் பின் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற சிலை சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் மக்கள் அனைவரும் தங்களது … Read more

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்…

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்... வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்...

  நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்…   தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார்.   சில மாதங்களில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமாக 119 தொகுதிகள் உள்ளது. ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக மொத்தம் 60 இடங்கள் தேவைப்படும்.   இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற … Read more