“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்!

“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்!

“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை”  அண்ணாமலைக்கு  கனிமொழி எம்பி நோட்டீஸ்! சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். கனிமொழி  சார்பாக வழக்கறிஞர் மனுராஜ்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீசில்,  “தமிழக பாஜக தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி உங்கள் கட்சித் தலைமையகத்தில் டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரிலான … Read more

தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 முதல் மே 3 வரை கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 முதல் மே 3 வரை கனமழைக்கு வாய்ப்பு!!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 29.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 30.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி: போராட்டத்தை அறிவித்த சீமான்!

பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி: போராட்டத்தை அறிவித்த சீமான்!

பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி: போராட்டத்தை அறிவித்த சீமான்!! சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதியளித்துள்ளது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற  உடன் கடலுக்கு நடுவே 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஊடகங்களில் இது பெரிதும் பேசப்பட்டது. கடலுக்கு … Read more

அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு!! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு!! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

புதுச்சேரியில் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு அறிவிப்பு ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என திமுக கூறுவது பெண்களுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் சாமிநாதன், பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் நூறாவது நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் 200 இடங்களில் பாஜக சார்பில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், சுமார் 30,000 நிர்வாகிகள் பார்க்கக் … Read more

இப்படி அறிகுறி இருந்தால் வாய் புற்றுநோய்!! மக்களே எச்சரிக்கை!!

இப்படி அறிகுறி இருந்தால் வாய் புற்றுநோய்!! மக்களே எச்சரிக்கை!!

உடலில் மரபணு மாற்றம் ஏற்பட்டு செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளர்ச்சி அடையும் போது புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய்களின் ஒரு வகை வாய் புற்றுநோய் ஆகும். வாயில் புற்றுநோய் வருவது தற்போது அதிகரித்து வருகிறது. வாய் புற்றுநோய் என்பது, நாக்கு, வாய், ஈறுகள், நாக்கின் கீழ் மற்றும் அடிப்பகுதி, வாயின் மேல்புறம், மற்றும் தொண்டைப்பகுதி போன்றவற்றில் புற்றுநோய் உண்டாகிறது. அனைத்து வகையான வாய் புற்றுநோய்களும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாக்கள் என அழைக்கப்படுகிறது.   ஆண்டுதோறும் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய்களில் மூன்று … Read more

மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!!

functions-of-liquor-vending-machine-the-definition-released-by-tasmac

மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!! சென்னையில் 4 மால்களில் உள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்வதாக புகார்கள் வந்ததை … Read more

திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி!

திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி!

திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி! தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால்  திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் இருக்கும் தொடர்புதான். இதனை உறுதிபடுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறும் திமுக, ஆனால் வருமான வரித்துறை நடத்திய சோதனை அனைத்தும் இடங்களும்  திமுகவினர்க்கு சொந்தமானது ஆகும். இதிலும் முக்கியமாக திமுக எம் … Read more

பயணிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

Happy news for SETC bus commuters!!

பயணிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால், மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கோ,சுற்றுலாத்தலங்களுக்கோ  செல்வார்கள். இது போன்ற சமயத்தில் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்யும். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த … Read more

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!! அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் ஆனது தமிழகத்தில் பூதாகரமாக புரட்டிப் போட்டது, ஏனென்றால் குறிப்பிட்ட சில கஷ்டமைஸ் வாட்சிகளிக்  இதுவும் ஒன்று. இதன் விலை கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் பலரும் இது குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர். அந்த வகையில் திமுக, அண்ணாமலை வாங்கிய வாட்ச் ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது என குற்றச்சாட்டை வைத்ததை அடுத்து அவர்களுக்கு … Read more

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!!  

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!!

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மக்கள் அனைவரையும் கவர்ந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை திரைப்பிரபலங்களும் ரசிப்பது இதன் வெற்றிக்கு ஒரு காரணமாகும். இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் தங்களது சமையல் திறமைகளை காண்பிப்பதற்கான ஒரு நிகழ்ச்சியாகும். இதில் பங்கேற்கும் சமையல் கலைஞர்களுடன் கோமாளியாக வருபவர்கள் செய்யும் சேட்டைகளே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த … Read more