பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை - ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்! மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என்ற அறிவிப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து, வரவேற்றுள்ளார். இது குறித்து ராமதாஸ் அவர்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவர் கூறியதாவது :- தமிழில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், பா.ம.க.வின் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி தமிழை மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும். மத்திய அரசின் … Read more

சீனாவை முந்திய இந்தியா! அந்த நாட்டை  பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது!

சீனாவை முந்திய இந்தியா! அந்த நாட்டை  பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது!

சீனாவை முந்திய இந்தியா! அந்த நாட்டை  பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது! சீனாவை முந்திய இந்தியா. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியே 86 லட்சம் என்றும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சம் என்றும் ஐ.நா. சபையின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளது. சீன மக்கள் தொகையை விட இந்தியாவில் 29 லட்சம் … Read more

சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி! தமிழக மக்களிடையே பொதுவாக உள்ள கருத்தின் படி திமுக ஆட்சிக்கு வந்தால் ரெளடிசம், கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவைகள் தானகவே வந்து விடும் என்பது பொதுமக்களின் கருத்தாகவே உள்ளது. அதன் படி சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆராயி, இவர் தனது மகள் மற்றும் தங்கையுடன் அங்குள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 20-வருடமாக குடியிருந்து வருகிறார். கடந்த … Read more

புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி

புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி

புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி தெலுங்கில் வெங்கிமாமா என்ற படத்தை இயக்கிய சிவபிரசாத் யானாலா தற்போது தமிழ் அறிமுகமாக உள்ளார். தமிழில் இவர் இயக்க இருக்கும் விமானம் என்ற திரைப்படத்தில் “நடிகர் சமுத்திரக்கனி, நடிகை மீரா ஜாஸ்மீன்” நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சிவபிரசாத் யானாலா- விடம் பேசிய போது விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்படும். இதன் … Read more

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை! பாரதிய ஜனதா கட்சியோடு தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைவரின் சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட போவதாகவும், தவறிழைத்தவர்கள் யாரும் தங்களிடம் இருந்து தப்ப முடியாது … Read more

கர்நாடகாவில் சூடு பிடிக்கும் தேர்தல் களம் : கோடிக்கணக்கில் சொத்துக்கள்

கர்நாடகாவில் சூடு பிடிக்கும் தேர்தல் களம் : கோடிக்கணக்கில் சொத்துக்கள்

கர்நாடாகாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் : கோடிக்கணக்கில்  சொத்துக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் கர்நாடக மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களின் சொத்து பட்டியலின் விவரம், கேட்போரை சற்று தலைச்சுற்ற வைக்கிறது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தீவிர வாக்குச் சேகரிப்பில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கர்நாடக மாநில கட்சிகளும், தேசியக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறிய சட்டமன்ற உறுப்பினர்களின் … Read more

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கருத்து

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கருத்து

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கூறிய கருத்து !  சினிமா உலகில் எண்ணற்ற நடிகர் நடிகைகள் தங்களது ஆரம்ப கட்ட காலத்தில் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வரும் அவர்கள், பின்னாளில் பணம், பேர், புகழ், அடைந்தவுடன் அவர்களுக்கும் அரசியலில் நுழைந்து புகழ் பெற வேண்டும் என்ற ஆசை துளிர்விடுவது இயல்பான ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் எண்ணற்ற நடிகர்கள் வந்திருந்தாலும் சில நபர்கள் மட்டுமே நிலைத்து நின்று தங்களது வெற்றி கொடியை அரசியலில் நாட்டுகின்றனர். … Read more

ஆதிதிராவிடராக இருந்து கிறிஸ்துவராக மாறியவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம்! 

ஆதிதிராவிடராக இருந்து கிறிஸ்துவராக மாறியவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம்! 

ஆதிதிராவிடராக இருந்து கிறிஸ்துவராக மாறியவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம்!  நாட்டிலுள்ள பொது மக்கள் தங்கள் விருப்பப்படி விரும்பிய மதத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ மாற எவ்வித தடைகளோ சட்டமோ கிடையாது என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நமது அரசியல் அமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. இதன் படி ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, உரிமைகள், இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை ஆதி திராவிடர் பிரிவிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் சலுகைகளை … Read more

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன்

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன்

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஸ்பூரில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஸ்பூரை சேர்ந்த சங்கர் (கொலை செய்தவர்) இவரின் மனைவி ஆஷா, திருமணமான இந்த புதுமண தம்பதியர்கள். ஆரம்பத்தில் சந்தோஷமாக தான் இருந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் சின்ன சின்ன சண்டைகள் வந்துள்ளது. பின் பெண்ணின் வீட்டார் சமாதானம் செய்து சங்கருடன் சேர்த்து வைத்துள்ளனர். சங்கர் ஆயிஷா இருவருக்கும் … Read more

அரசியலில் வருவதற்கான செயலில் விஜய் தீவிரம் – சீமான் பேச்சு!

அரசியலில் வருவதற்கான செயலில் விஜய் தீவிரம் – சீமான் பேச்சு!

அரசியலில் வருவதற்கான செயலில் விஜய் தீவிரம் – சீமான் பேச்சு! இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அரசியலில் வருவதற்கான செயலில் நடிகர் விஜய் தீவிரம் என்று பேசியுள்ளார். நடிகர் விஜய் வைத்துள்ள “விஜய்யின் மக்கள் இயக்கம் விரைவில்” அரசியல் கட்சியாக மாற்றப்படும்” அது உறுதி. இந்த இயக்கத்தை கட்சியாக மாற்றுவதற்கு தான், அவர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்வது, மக்களுக்கு உதவிகள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். தீரன் சின்னமலை, … Read more