நீட் விலக்கு மசோதா! அமைச்சர் பதிலளிக்க மறுப்பு புதிதாக ஏற்பட்ட சர்ச்சை?

neet-exemption-bill-ministers-refusal-to-respond-to-the-new-controversy

நீட் விலக்கு மசோதா! அமைச்சர் பதிலளிக்க மறுப்பு புதிதாக ஏற்பட்ட சர்ச்சை? சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து கேள்விக்கு அமைச்சர் நேரடியாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுது. வாரணாசியில் நடைபெற்ற இந்த தமிழ் சங்கம் நிகழ்ச்சியை பிரதமர் … Read more

பெண்களுடன் ஆபாசபடம் தலைமறைவான பாதிரியார் கைது

பெண்களுடன் ஆபாசபடம் தலைமறைவான பாதிரியார் கைது

பெண்களுடன் ஆபாசபடம் தலைமறைவான பாதிரியார் கைது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக முணுமுணுத்த விஷயம் தான் பாதிரியார் பெனடிக் பாலியல் விவகாரம். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் அமைந்துள்ள சர்ச்சில் ஒன்றில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தவர் தான் பெனடிக். தனது கட்டுப்பாட்டில் உள்ள தேவாலங்களில் பிராத்தனைக்காக வரும் அழகான பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும் சில பெண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாக பேசியுள்ளார். இவரது மன்மத லீலைகளின் வீடியோ மற்றும் … Read more

இந்த அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 1000 அபராதம்!

Aadhar number not linked with this card? Rs 1000 fine from April 1!

இந்த அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 1000 அபராதம்! இந்தியாவில் தற்போது ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகிறது அந்த வகையில் ஆதார்  ரேஷன் அட்டை, வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன்  இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அந்த வகையில் பான் அட்டையுடன் ஆதார் இணைப்பது முக்கியம். … Read more

அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்! 

அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்! 

அறுந்து தொங்கிய மின்கம்பி! தந்தை மற்றும் மகனின் உயிருக்கு உலை வைத்த கொடூரம்!  மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த பொழுது தொங்கிய மின்கம்பியால் தந்தை மகன் இருவரும் உடல் கருகி பலியானார்கள். தண்ணீர் கேன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தந்தை மகன் இருவரும் சென்று கொண்டிருந்த பொழுது அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் மாமல்லபுரத்தில் நடந்துள்ளது. … Read more

சிலிண்டருக்கு இத்தனை ரூபாய் மானியம்? பட்ஜெட்டில் வெளியாகவுள்ள முக்கிய தகவல்?

How much subsidy per cylinder? Important information to be released in the budget?

சிலிண்டருக்கு இத்தனை ரூபாய் மானியம்? பட்ஜெட்டில் வெளியாகவுள்ள முக்கிய தகவல்? தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான ரூ 100 மானியம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் குடும்பத் தலைவிகளுக்கு  ஆயிரம் உரிமைத்தொகை மற்றும் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ் வேலை பாதிக்கும் நிலை? இனி உணவு தானிய ஏடிஎம் மூலம் பொருட்கள் வழங்கப்படும்!

Shock news for ration shop employees affecting work? From now on food grains will be delivered through ATM!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ் வேலை பாதிக்கும் நிலை? இனி உணவு தானிய ஏடிஎம் மூலம் பொருட்கள் வழங்கப்படும்! அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட நேர வரிசையில் காத்திருந்து உணவுப் பொருட்கள் வாங்கி வரும் நிலை நிலவி வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை ரேஷன் அட்டையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது. … Read more

இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடும் சட்டசபை! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 நிறைவேற்றப்படுமா?

The Assembly will reconvene today at 10 am! Will Rs 1000 be fulfilled for heads of families?

இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடும் சட்டசபை! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 நிறைவேற்றப்படுமா? தமிழக சட்டசபையின் நடைபாண்டின் முதல் கூட்டம் கடந்து ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதனை அடுத்து சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் 2023 24 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது. இன்று காலை 10 மணிக்கு … Read more

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

These 7 districts will receive heavy rain in the next 2 hours! Holidays for schools and colleges?

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? கடந்த டிசம்பர் மாதத்தில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததில் ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதங்களில் மழையின் தாக்கம் குறைய தொடங்கி வெயில் … Read more

வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க! 

வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க! 

வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க!  நீங்கள் அடிக்கடி மாத்திரை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் உங்களுக்கு வாயு பிரச்சனை ஏற்படலாம். வாயு பிரிதல் வயிற்று வலி செரிமான பிரச்சனை போன்றவற்றிற்கு மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. வாயு பிரச்சனை வருவதற்கு பெரும்பாலும் உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம். கிழங்கு வகைகளையும், பருப்பு வகைகளையும் உணவில் கணிசமான அளவு சாப்பிட்டாலே … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி!  தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வந்து கொண்டுள்ளனர். அடுத்து ஓமிகிரான் வைரஸ் சீனாவில் பரவியதாக செய்தி கிளம்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது. … Read more