பட்டாசு ஆலை வெடி விபத்து! மூன்று லட்சம் நிவாரண நிதி முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

fireworks-factory-explosion-three-lakh-relief-fund-announced-by-chief-minister-m-k-stalin

பட்டாசு ஆலை வெடி விபத்து! மூன்று லட்சம் நிவாரண நிதி முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலைப் பட்டு மதுரா சிவனார்புரம் கிராமத்தில் தனியார் வெடிப்பொருள் தயாரிக்கும் ஆலயம் இயங்கி வருகின்றது. அங்க நேற்று எதிர்பாராத விதமாக நிதி விபத்து ஏற்பட்டது. புதுச்சேரி  மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்த திருமதி மல்லிகா என்பவர் உயிரிழந்தார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுகையில். தொழிலாளி உயிரிழந்த செய்தி  கேட்டு நான்  … Read more

வேகமாக படையெடுக்கும் இன்புளூயன்சா ஏஎச்3என்2 வகை வைரஸ் பரவல்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Rapidly invading influenza AH3N2 virus spread! Announcement issued by the Department of Health!

வேகமாக படையெடுக்கும் இன்புளூயன்சா ஏஎச்3என்2 வகை வைரஸ் பரவல்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு! சில வாரங்களாகவே தமிழ்நாடு உள்பட நாடு  முழுவதும் கடுமையான உடல் வலி, தொண்டை வலி, இரும்பல், சளியுடன் கூடிய காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது. மேலும் இது தொடர்பாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்பொழுது இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் சளி மாதிரிகள் நாடு முழுவதும் உள்ள ஐசிஎம் ஆரின் 30 ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. … Read more

சென்னையில் தனியார் பேருந்து இயக்க அனுமதி! மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

permission-to-operate-private-buses-in-chennai-announcement-issued-by-the-municipal-transport-corporation

சென்னையில் தனியார் பேருந்து இயக்க அனுமதி! மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு! மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடப்பாண்டில் 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகர போக்குவரத்து கழக சார்பில் சென்னையில் மொத்தம் 625 வழித்தடங்களில் 3400 க்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் 31 பனிமனைகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட … Read more

பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

power-connection-for-public-use-the-work-of-surveying-all-over-tamil-nadu-is-intense

பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்! கடந்த ஆண்டு முதல் மின் இணைப்பிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மின் வாரியத்துறை எடுத்து வந்தது. அதில் அனைத்து மின் இணைப்பு நுகர்வோரும் அவரவர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன்  இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தினால் … Read more

இருதய பிரச்சினை ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் தேங்காய் பால்

இருதய பிரச்சினை ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் தேங்காய் பால்

இருதய பிரச்சினை ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் தேங்காய் பால்! தேங்காய் பால் பல்வேறு அற்புத பலன்களை கொண்டது. ஆனால் அது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. 5 முக்கிய நோய்களுக்கு தேங்காய்ப்பால் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தேங்காய் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தப்படும்.சட்னி அரைக்க, குழம்பு, பொரியல்,  என பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மசாலா ஏதும் பயன்படுத்தாமல் தேங்காய் பாலை தனியாக எடுத்து பயன்படுத்தும் பொழுது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. * தேங்காய்ப்பால் அதிக … Read more

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு!  ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கிய வாலிபர் ஆன்லைன் ரம்மி மூலம் பணத்தை இழந்து கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் உள்ள கடன் செயலிகளின் மூலம் ரூ 20 லட்சம் வரை கடன் பெற்ற மருந்து விற்பனை பிரதிநிதி அதனை ஆன்லைன் ரம்மியில் செலுத்தி ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை … Read more

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா?

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா?

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தன் அடுத்த இன்னிங்ஸை துவங்கினார். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த … Read more

பாகுபலி பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக நடிகர்! இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்!

பாகுபலி பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக நடிகர்! இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்!

பாகுபலி பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக நடிகர்! இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்! உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்ற பாகுபலி படத்தில் நோரா பதேஹி என்ற நடிகை நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஹிட்டான மனோகரி என்ற பாடலில் நடனமாடியவர்களில் இவரும் ஒருவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ரோர் டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாகவும் திகழ்ந்து … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது!

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது!

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது! ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதைதொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த … Read more

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை!

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை!

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை! நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. குடும்ப அட்டைகள் மூலம் அனைத்து மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த குடும்ப அட்டையின் மூலமாக ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக … Read more