கைதிகளின் நடவடிக்கைகளை நேரடியாக வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க புதிய வசதி

New facility to monitor inmates' activities live through video camera

கைதிகளின் நடவடிக்கைகளை நேரடியாக வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க புதிய வசதி சேலம் மத்திய சிறையில் பணியாற்றி வரும் வார்டன்கள் மற்றும் சிறை துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கைதிகளின் நடவடிக்கைகளை நேரடியாக வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக அவர்களின் உடையில் பொருத்திக் கொள்ளக் கூடிய வகையில் பாடி கேமரா வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிறையில் கைதிகளிடையே நடைபெறும் பிரச்சனைகள் மற்றும் அதிகாரிகள் தங்களை தாக்கி விட்டனர் என்று சிறை … Read more

Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்! 

Breaking: Outbound travelers beware! Important information about the operation of buses!

Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்! தற்பொழுது மாண்டஸ் புயல் தாக்கத்தினால் புயல் உருவாகி பல மாவட்டங்களின் கனத்த மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை காரணமாக பேருந்துகள் மற்றும் விமானம் இயக்கத்திற்கு தடை செய்து உத்தரவிட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி காஞ்சிபுரம் சேலம் தர்மபுரி நாமக்கல் கரூர் திருச்சி அதிக கன மழை காரணமாகவும் … Read more

5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடரும் தடை! 

No. 5 storm warning cage boom! Fishermen continue to be banned from going to sea!

5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடரும் தடை! வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சற்று முன்பு தீவிரமடைந்துள்ளது அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகின்றது.மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகம் இருப்பதால் … Read more

கனமழை எதிரொலி! மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்! 

Heavy rain echo! Damage to the special path of the disabled!

கனமழை எதிரொலி! மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அனைவரும் சென்று கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை அருகில் இருந்து பார்க்கும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு பாதை அமைக்கப்பட்டது. வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டது.இந்த பாதை சுமார் 300 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் உள்ளது.கான்கிரீட் போடாமல் மரப்பலகையால் ரூ … Read more

ஓபிஎஸ் மகனின் ரவுடிசம்.. இந்த இன மக்கள் கோவிலுக்கு வர தடை! தீப திருநாளால் வெடித்த சர்ச்சை! 

OPS son's rowdism.. People of this race are banned from coming to the temple! Controversy broke out on Deepa Thiranal!

ஓபிஎஸ் மகனின் ரவுடிசம்.. இந்த இன மக்கள் கோவிலுக்கு வர தடை! தீப திருநாளால் வெடித்த சர்ச்சை! தேனி மாவட்ட ஆட்சியருக்கு அம்மாவட்ட வடக்கு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஓபிஎஸ் மீது சமூக நீதி மறுப்பு நடப்பதாக புகார் கொடுத்துள்ளார். தேனி மாவட்டத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. அது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றாலும் அது முழுமையாக ஓபிஎஸ் கையாடலில் தான் உள்ளது. நடந்து முடிந்த தீபத்திருநாள் அன்று ஓபிஎஸ் … Read more

ஜல்லிக்கட்டு விவகாரம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட தகவல்! 

Information released by the Supreme Court! Jallikattu issue!

ஜல்லிக்கட்டு விவகாரம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை அடையாளமாக தான் ஜல்லிக்கட்டு விளையாடப்படுகின்றது.உச்சநீதிமன்றத்தில் விவாதங்கள் அனைத்தும் காரசாரமாக நடைபெற்றது.பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் நீதிபதிகள் ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு தான் அதனால் மாடுகள் கொடுமை படுவதில்லை எனவும் குறிப்பிட்டனர். தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து! 

மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து! 

மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மூன்று மணியளவில் புயலாளாக வலு பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகின்றது.அதனால் அந்ததந்த மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறையன்பு தலைமையில் … Read more

வியாபாரிக்கு நீதி கேட்டவர்கள் விவசாயிக்கு நீதி கேட்கவில்லையே! நீதியிலும் சாதியா? கொந்தளிக்கும் அப்பாவி மக்கள் 

#NeedJusticeForAriyalurFarmer

வியாபாரிக்கு நீதி கேட்டவர்கள் விவசாயிக்கு நீதி கேட்கவில்லையே! நீதியிலும் சாதியா? கொந்தளிக்கும் அப்பாவி மக்கள் சமீப காலமாக காவல்துறையினரின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டேயுள்ளது. அந்த வகையில் சில மாதங்களுக்கு ஒரு முறை லாக் அப் மரணங்களும் நிகழ்ந்து வருகிறது. விசாரணை என்ற பெயரில் குற்றவாளி அல்லது அப்பாவிகளை மனிதாபிமானமற்ற முறையில் அடித்து கொள்வது தொடர் கதையாக இருக்கிறது.இது காவல்துறையினரின் அதிகார மனப்பான்மையை காட்டுவதாகவே தெரிகிறது ஒவ்வொரு லாக் அப் மரணத்திற்கு பிறகும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை … Read more

இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Ban on running buses in this river district! Action order issued by the government!

இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினமே நள்ளிரவு சுமார் 3 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டு … Read more

வெளுத்து வாங்கும் கனமழை! இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Whitening heavy rain! Holidays for schools and colleges in this district!

வெளுத்து வாங்கும் கனமழை! இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினமே நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.மேலும் சென்னைக்கு … Read more