குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் இருக்கின்ற மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்து கடந்த 26 ஆம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே சமயத்தில் 500க்கும் அதிகமானோர் நின்றிருந்த நிலையில், திடீரென்று பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் கேபிள் பாலத்திலிருந்த பொதுமக்கள் எல்லோரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து … Read more

அட அரசியல் கோமாளி கொஞ்சம் வாய மூடு! அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி!

அட அரசியல் கோமாளி கொஞ்சம் வாய மூடு! அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி!

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிமுகவிற்கு எதிர்க்கட்சி என்ற முறையில் பதில் சொன்னதை விடவும் பாஜகவிற்கு பதில் சொல்வதை அந்த கட்சி மிகவும் கடினமாக கருதுகிறது. பாஜகவிற்கு திமுக பதில் சொல்ல முடியாமல் பல இடங்களில் திணறி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. நாள்தோறும் அந்தக் கட்சியின் மாநில தலைமை வெளியிடும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வெளியிட்டவை திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. அதோடு திமுகவின் பல்வேறு அமைச்சர்களையும் பாஜகவின் மாநில தலைவர் … Read more

ஒரு வழியாக நோய் தொற்று முடிவுக்கு வந்தது! மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை!

ஒரு வழியாக நோய் தொற்று முடிவுக்கு வந்தது! மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை!

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் இந்தியாவில் நூல் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது இதன் காரணமாக, இந்தியா முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதோடு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டனர். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல கட்டமாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு நாட்டில் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த தீவிர நோய் தொற்று தடுப்பு … Read more

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா!

Special fare trains running! Do you know which towns?

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மைசூர் தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது அந்த வகையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து … Read more

அரசின் அலட்சியமா? இல்லை ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியமா? பாலம் இடிந்து விழுந்ததற்கான வெளியான பகிரவைக்கும் காரணங்கள்!!

அரசின் அலட்சியமா? இல்லை ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியமா? பாலம் இடிந்து விழுந்ததற்கான வெளியான பகிரவைக்கும் காரணங்கள்!!

அரசின் அலட்சியமா? இல்லை ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியமா? பாலம் இடிந்து விழுந்ததற்கான வெளியான பகிரவைக்கும் காரணங்கள்!! குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றைக் கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான தொங்கும் பாலம் ஒன்று இருந்து வருகிறது.இந்த பாலமானது கடந்த 7 மாதத்திற்கு முன்பு சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில்,தீபாவளியை முன்னிட்டும், குஜராத்தின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் இந்த பாலம் கடந்த 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு! இந்த 13ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்!

Attention MBBS and BDS students! Submit these 13 documents!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு! இந்த 13ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்! தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறவில்லை அதனையடுத்து நடப்பாண்டில் தான் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் எராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவந்தது.இந்நிலையில் … Read more

“தோல்விக்கு முக்கியக் காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா!

“தோல்விக்கு முக்கியக் காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா!

“தோல்விக்கு முக்கியக் காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா! தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்விக்கு பீல்டிங்தான் காரணம் என்று கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 134 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் … Read more

விஜய்க்கு வில்லன் ஆகிறாரா விஷால்?.. தீயாய் பரவும் தகவல்!

விஜய்க்கு வில்லன் ஆகிறாரா விஷால்?.. தீயாய் பரவும் தகவல்!

விஜய்க்கு வில்லன் ஆகிறாரா விஷால்?.. தீயாய் பரவும் தகவல்! விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பல வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் புதிய படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை மாஸ்டர் படத்தின் … Read more

முதுகுவலியால் அவதிப்படும் தினேஷ் கார்த்திக்… அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

முதுகுவலியால் அவதிப்படும் தினேஷ் கார்த்திக்… அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

முதுகுவலியால் அவதிப்படும் தினேஷ் கார்த்திக்… அடுத்த போட்டியில் விளையாடுவாரா? இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதுகுவலி காரணமாக பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். நேற்றைய போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்ததற்கு மிக முக்கியக் காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள்தான். சூர்யகுமார் யாதவ்வை தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடவில்லை. அதே போல தொடக்க … Read more

பருவமழை எதிரொலி: தமிழகத்தின் இந்த 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! வானிலை மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு!

பருவமழை எதிரொலி: தமிழகத்தின் இந்த 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! வானிலை மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு!

பருவமழை எதிரொலி: தமிழகத்தின் இந்த 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! வானிலை மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு! சனிக்கிழமை தொடங்கிய பருவமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இன்றையிலிருந்து தீவிரமடைய தொடங்கியுள்ளது.இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் சற்று முன் அறிவித்துள்ளது. அதன்படி கீழ்கண்ட 13 … Read more