இந்த தேதிக்குள் பட்டாசு வாங்கினால் 25% தள்ளுபடி:! எங்கு என்று தெரியுமா?

இந்த தேதிக்குள் பட்டாசு வாங்கினால் 25% தள்ளுபடி:! எங்கு என்று தெரியுமா?

இந்த தேதிக்குள் பட்டாசு வாங்கினால் 25% தள்ளுபடி:! எங்கு என்று தெரியுமா? தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தற்காலிக சிறப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் சிவகாசியை சேர்ந்த சில முன்னணி நிறுவனங்கள் தற்காலிக சிறப்பு கடைகளை வைத்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் பட்டாசுகளை வழங்கஉள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியை சேர்ந்த 20 முன்னணி நிறுவனங்கள் சென்னை தீவுத்திடலில் 15 தற்காலிக சிறப்பு பட்டாசு கடைகளை வைத்துள்ளது.இங்கு அக்டோபர் 21ஆம் தேதிக்குள் பட்டாசு … Read more

தாய்மொழிவழி மருத்துவக் கல்வி! அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss

தாய்மொழிவழி மருத்துவக் கல்வி! அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்   மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை! என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.   மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட … Read more

தீபாவளியின் வரலாறு! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

தீபாவளியின் வரலாறு! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

தீபாவளியின் வரலாறு! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!   தீபாவளி என்றாலே அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். எதற்காக தீபாவளி என்று பெயர் வைத்தார்கள் அதன் வரலாறு என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். வீட்டின் அனைத்து பகுதிகளிலும் விளக்கேற்றி இருளை நீக்குவதை தீபாவளி பண்டிகை என கூறப்படுகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல இதிகாச கதைகளை கூறுகின்றனர்.அந்த வகையில் ராமாயணத்தில் ராமர் ராவணனை அழித்துவிட்டு வனவாசத்தை முடித்து சீதை மற்றும் லட்சுமணன்னுடன் அயோத்திக்கு திரும்பும் பொழுது அயோதியில் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்! தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுத்து சுழற்சி காரணமாக அக்டோபர் 17ஆம் தேதி (இன்று) முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமானது முதல் கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகத்தில்,நீலகிரி கோயம்புத்தூர் ஈரோடு சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் திருப்பூர் தேனி … Read more

சைலண்டாக இந்தி திணிப்பை புகுத்தி வரும் மத்திய அரசு! கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வைத்திருக்கும் செக்!

சைலண்டாக இந்தி திணிப்பை புகுத்தி வரும் மத்திய அரசு! கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வைத்திருக்கும் செக்!

சைலண்டாக இந்தி திணிப்பை புகுத்தி வரும் மத்திய அரசு! கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வைத்திருக்கும் செக்!   தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இந்தி எதிர்ப்பு மற்றும் ஆதரவு கருத்துக்கள் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சைலண்டாக இந்தி மொழியை திணித்து வருவதாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர்.   மத்திய அரசின் இந்திய கல்வித்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா … Read more

புதிதாக பரவி வரும் எலி காய்ச்சல்:! அச்சத்தில் மக்கள்!

புதிதாக பரவி வரும் எலி காய்ச்சல்:! அச்சத்தில் மக்கள்!

புதிதாக பரவி வரும் எலி காய்ச்சல்:! அச்சத்தில் மக்கள்! தொடர் கனமழையின் காரணமாக,ப்ளூ காய்ச்சல் கடந்த இரண்டு மாதங்களாக அதிதீவிரமாக பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை பரவி வருகிறது.இதிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில்,மீண்டும் ஒரு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதாவது தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஐந்து பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடையம் … Read more

தீபாவளி ஸ்வீட் ரெடி! உங்களுக்கா சுவையான பால்கோவா இதோ!

தீபாவளி ஸ்வீட் ரெடி! உங்களுக்கா சுவையான பால்கோவா இதோ!

தீபாவளி ஸ்வீட் ரெடி! உங்களுக்கா சுவையான பால்கோவா இதோ! தேவையான பொருட்கள் :பால் இரண்டு லிட்டர், சர்க்கரை முக்கால் கிலோ மற்றும் நெய் தேவையான அளவு. செய்முறை : முதலில் அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். இரும்பு வாணலி இல்லாதவர்கள் அடிக்கனமான வேறு பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். பால் கொதிவர ஆரம்பித்ததும் சர்க்கரையை கொட்டி நன்கு கிளற வேண்டும்.   அதன் பிறகு பால் நன்கு சுண்டி வரும் வரை கிளற வேண்டும். பால் சுண்ட … Read more

யசோதா படக்குழுவினரோடு சமந்தா மோதல்?… இதுதான் காரண்மா?

யசோதா படக்குழுவினரோடு சமந்தா மோதல்?... இதுதான் காரண்மா?

யசோதா படக்குழுவினரோடு சமந்தா மோதல்?… இதுதான் காரண்மா? சமந்தா நடித்துள்ள யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து நடித்த … Read more

தீபாவளிக்குப் பிறகும் ஓடும்… வேற லெவலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!

தீபாவளிக்குப் பிறகும் ஓடும்… வேற லெவலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!

தீபாவளிக்குப் பிறகும் ஓடும்… வேற லெவலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு சில திரையரங்குகளில் ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியாகி 12 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு … Read more

ஆஸ்கர் விருது வாங்க 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ள ராஜமௌலி!

ஆஸ்கர் விருது வாங்க 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ள ராஜமௌலி!

ஆஸ்கர் விருது வாங்க 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ள ராஜமௌலி! ராஜமௌலி இயக்கியுள்ள RRR திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் பரவலாக அறியப்படுவதும் கௌரவமான ஒன்றாகவும் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்க படங்களுக்காக வழங்கப்படும் இந்த விருதில் வெளிநாட்டு படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளின் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த விருதை ஒருமுறைக் கூட இந்திய … Read more