மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு
மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்திற்கான காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அரசு மானியமாக, … Read more