கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி!

the-people-of-the-bus-jail-in-coimbatore-district-school-students-suffer

கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி! கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பிள்ளைகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் அழைத்து வந்துள்ளனர். அதனை … Read more

பெற்ற தந்தையை கம்பத்தில்  கட்டி வைத்து மகன் மற்றும் மருமகள் கொடூர வெறிச்செயல்!..

Son and daughter-in-law brutally tied the father to a pole!..

பெற்ற தந்தையை கம்பத்தில்  கட்டி வைத்து மகன் மற்றும் மருமகள் கொடூர வெறிச்செயல்!.. ஒடிசாவிலுள்ள கோராபுட் மாவட்டத்தை சேரந்தவர் தான் குர்ஷா மணியக்கா.இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவருக்கும் அவரது மகனுக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படுவது வழக்கம்.இதே போல் நேற்று முன்தினம் இருவருக்கும்  தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு முற்றிய நிலையில் அவர் தனது மகன் வீட்டின் மேற்கூரையை உடைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரை பிடித்து  மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.பின் அந்த … Read more

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு!

action-staged-by-youths-together-in-erode-district-police-registered-a-case

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதியில் நேற்று காலை அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூரில் இருந்து மலை கருப்புசாமி கோவில் செல்லும் வழியில் உள்ள மாணுவபூமி  என்ற இடத்தில் இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்திருந்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது அந்த இளைஞர்கள்  போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சில் மூலமாக உடலில் செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார்கள் 5 … Read more

சென்னையில் ரூட் போர்டு விழுந்து விபத்து!.அடுத்தடுத்து வாகனங்களில்  மோதியதில் ஒருவர் உயிரிழப்பு! ..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..

A road board fell in Chennai and one person was killed in a collision with vehicles. ..is someone else's situation worrying?..

சென்னையில் ரூட் போர்டு விழுந்து விபத்து!.அடுத்தடுத்து வாகனங்களில்  மோதியதில் ஒருவர் உயிரிழப்பு! ..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?.. சென்னை கத்திப்பாராவில் மாநகரங்களில் பல வாகனங்கள் செல்வதும் போவதுமா இருந்தது.அங்கு வாகன ஓட்டிகளுக்காக ரூட் போர்டு வைக்கப்பட்டிருந்தது.இந்த ரூட் போர்டு மூலமாக தான்  பல வாகன ஓட்டிகளுக்கு தெளிவானா பாதைகள் வைக்கப்படிருக்கும். இந்நிலையில் நேற்று திடிரென ஒரு பஸ் மோதி வழிகாட்டி பலகை தூண் சரிந்து விழுந்தது.இதில் 5 பேருக்கு  லேசான காயம் ஏற்ப்பட்டது.சென்னையையடுத்த தாம்பரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி நேற்று … Read more

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்!

the-district-is-famous-for-selling-cannabis-women-who-continue-to-hand

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்! ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வண்ணம் உள்ளது. மேலும் கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக ஈரோடு  போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன்  உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவின் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த உத்தரவின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி தீயணைப்பு நிலைய சந்து பகுதியில் … Read more

கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

in-the-blink-of-an-eye-the-truck-was-crushed-like-a-pancake-a-lot-of-excitement-in-the-area

கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதி கச்சிராப்பாளையம் கல்வராயன்மலை பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (24). இவர் கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் நேற்று காலை அயோத்தியபட்டினம் அடுத்த மின்னாம்பள்ளியில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லிக்கற்கள் கல்வராயன் மலை கருமந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்பவரும் லாரியில்  சென்று கொண்டிருந்தார். … Read more

காப்பீடு தொகை பெறுவதற்கு மனைவியை சுட்டுக்கொன்ற கருணை இல்லாத கணவன்!…

Ruthless husband who shot his wife to get insurance money!

காப்பீடு தொகை பெறுவதற்கு மனைவியை சுட்டுக்கொன்ற கருணை இல்லாத கணவன்!… மத்திய பிரதேசத்தில் ராஜ் கார் மாவட்டத்தில் வசிப்பவர் தான் பத்ரிபிரசாத்.இவருடைய மனைவி தான் பூஜா. இவருக்கு கடந்த ஆண்டு  திருமணம் முடிந்தது.இந்நிலையில் இவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்துள்ளன. அவற்றை எப்படி அடைப்பது என தெரியாமல் இணையதளத்தில் சென்று பல்வேறு வீடியோக்களை பார்த்துள்ளார். வீடியோவை பார்த்து மனம் மாறிய அவர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி அவரது மனைவி பூஜாவை அதாவது காப்பீடு தொகையை பெற செய்துள்ளார்.இந்நிலையில் … Read more

அதிசயம் நிறைந்த பழமை வாய்ந்த மரப்பாலம் திடீர் எரிந்து சாம்பல் !.. நிபுணர் சூ யிட்டாவோ வெளியிட்ட தகவல் !..

The miraculous ancient wooden bridge suddenly burned to ashes!..Expert Xu Yitao released the information!..

அதிசயம் நிறைந்த பழமை வாய்ந்த மரப்பாலம் திடீர் எரிந்து சாம்பல் !.. நிபுணர் சூ யிட்டாவோ வெளியிட்ட தகவல் !.. சீனாவின் கிழக்கே அமைத்துள்ள புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங் வம்சம் ஆட்சி செய்து வந்தார்கள்.இவர்கள் ஆட்சி செய்த 960-1127 காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இந்த பரப்பலமானது சுமார் 98.3 மீட்டர்கள் நீளம் கொண்டது.வரலாற்று சிறப்புமிக்க இந்த மரப்பாலம் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.இதை பற்றி தீயணைப்பு துறையிடம் … Read more

கொத்து கொத்தாக மடியும் கால்நடைகள்! இந்தியா அமெரிக்கா டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம்!

Cattle slaughtered in bunches! India America Doctors Consultative Meeting!

கொத்து கொத்தாக மடியும் கால்நடைகள்! இந்தியா அமெரிக்கா டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம்! ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மருத்துவர்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ராஜஸ்தான் குஜராத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மற்றும் பஞ்சாபில் நானூருக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கும் ஒருவித மர்ம நோய் தாக்கி வருகின்றது. கால்நடை பராமரிப்பாளர்கள் பெரும அதிர்ச்சியில் உள்ளனர். மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில் மேற்படி மர்ம நோயை கட்டுப்படுத்த மிகப் … Read more