திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே உயிர்யிழந்த இளைஞர்!
திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே உயிர்யிழந்த இளைஞர்! திண்டுக்கல் மாவட்டம் அரியலூர் அடுத்துள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். செல்வம் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்தில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் பொன்னார் கூலி தொழிலாளி. செல்வமும் பொன்னாரம் அய்யலூர் வண்டி கருப்பசாமி கோயிலில் அருகே இரவு நடைபெற்ற கரகாட்ட நிகழ்ச்சியை காண்பதற்காக மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார்கள். கரகாட்டம் முடித்த பின் இருவரும் ஒரே … Read more