சிம்மராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!
சிம்மராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது. ஆகையால் நீங்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட வேண்டும். நீங்கள் நினைத்தால் போல் இன்று இருக்காது. கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டைகள் வர இருப்பதால், விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில தொல்லைகள் வந்து நேரலாம். பொருளாதாரம் சற்று ஏற்ற இறக்கத்துடன் … Read more