சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!
சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்! பஞ்சமி திதி அன்று மட்டுமே இந்த பரிகாரம் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பித்தளை தாம்பூலத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ளவும். இதை பூஜை அறை தரையில் வைத்து மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைக்கவும். அடுத்து அந்த தாம்பூலத்தில் புதிதாக 5 அகல் விளக்கு வைக்கவும். அந்த அகலிற்கு மஞ்சள் குங்குமம் … Read more