பணம் விரையம் ஆகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

பணம் விரையம் ஆகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்! வருமானத்தை மீறி செலவு ஆகிறது என்பது தான் தற்பொழுது அனைவரின் புலம்பலாக இருக்கிறது. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை சேமிக்க முடியவில்லை. செலவு தான் அதிகம் ஆகிறது என்று நினைத்து வருந்துபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை ஒருமுறை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். பணம் விரையம் ஆகாமல் இருக்க பரிகாரம்:- இந்த எளிய பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் செய்ய … Read more

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் இந்த மலர்களை கொண்டு இவ்வாறு செய்தால் செல்வம் பெருகும்!

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் இந்த மலர்களை கொண்டு இவ்வாறு செய்தால் செல்வம் பெருகும்! 1)மேஷ ராசி – செண்பக மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும். 2)ரிஷப ராசி – வெண்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும். 3)மிதுன ராசி – வெண் காந்தள் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும். 4)கடக ராசி – வெள்ளாம்பல் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் … Read more

பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா… அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா… அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்! தற்பொழுது அனைவருக்கும் பணத் தேவை இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பணம் இருந்தால் தான் வாழ்க்கையை நகர்த்த முடியும். இப்படி இருக்க இந்த பணத்தேவை விரைவில் பூர்த்தியாக நாம் எடுக்கும் முயற்சிகளோடு சில ஆன்மீக வழிகளை அவசியம் பின்பற்ற வேண்டும். அந்தவகையில் பணத்தேவை பூர்த்தியாக கீழேகொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக வழியை பின்பற்றினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு எந்த விதமானப் பணத் தேவைகள் … Read more

2024 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்!!

2024 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்!! 1)மேஷ ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற முருக பெருமானை வழிபடலாம். 2)ரிஷப ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற லட்சமி, பெருமாள் ஆகிய கடவுளை வழிபடலாம். 3)மிதுன ராசி – இந்த ராசியில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் நன்மைகளை பெற பெருமாள், விஷ்ணு பகவான் ஆகியோரை வழிபடலாம். 4)கடக … Read more

தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்!

தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்! வாழ்வில் தீராத பிரச்சனையாக இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை அவசியம் செய்யவும். இந்த பரிகாரத்தை வீட்டில் அல்லது அரசமரத்து அடியில் ஏற்றலாம். எந்த இடத்தில் தீபம் ஏற்றுவதாக இருந்தாலும் இரண்டு என்ற எண்ணிக்கையில் தான் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை அரச இலையை வைத்து தான் ஏற்ற வேண்டும். இதனால் சனிக் கிழமை அன்று அரச இலையை … Read more

2024: 12 ராசிகளுக்கான ஜனவரி மாத ராசி பலன்!

2024: 12 ராசிகளுக்கான ஜனவரி மாத ராசி பலன்! 1)மேஷ ராசி இந்த ஜனவரி மாதம் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும் நாளாக இருக்கின்றது. இந்த மாதத்தில் பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது. 2)ரிஷப ராசி இந்த மாதத்தில் வருமானம் சீராக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். வேலை சுமை நிறைந்த மாதமாக உள்ளது. 3)மிதுன ராசி இந்த மாதம் மங்கையருக்கு அதிர்ஷ்டம் தரக் கூடிய மாதமாக இருக்கின்றது. உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் வந்து சேரும். 4)கடக … Read more

உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை..!!

உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை..!! 1)வீட்டில் ஒருவித நறுமணம் வீசும். சந்தனம், விபூதி, பூக்கள், கற்பூரம் போன்ற நல்ல நறுமணங்கள் வீட்டில் வரும். 2)பூஜைக்கு உள்ள எலுமிச்சை பழம் காய்ந்து போகலாம். ஆனால் அழுகிப் போகாது. 3)சாமி படங்களில் வைக்கும் மஞ்சள், குங்குமம் ஒரு வாரம் ஆனாலும் பொலிவாக இருக்கும். சாமி படங்களில் வைக்கும் பூக்கள் சீக்கிரம் காய்ந்து போகாது. 4)நல்ல செயலுக்கான எண்ணங்கள் மனதில் தோன்றும். 5)வீட்டில் அடிக்கடி காகம் … Read more

2024 – ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்!

2024 – ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்! இந்த 2024 ஆம் ஆண்டு செல்வ செழிப்போடு வாழ கீழே கொடுப்பட்டுள்ள படி செய்யவும். ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இதை செய்ய வேண்டும். எந்த நாளில் வேண்டுமானாலும் இதை செய்யலாம். காலை நேரத்தில் மஞ்சள், கல் உப்பு, துவரம் பருப்பு வாங்கி 3 சிறிய கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்து விடவும். மற்றொரு கிண்ணத்தில் சில நாணயங்களைப் போட்டு அதன் மீது … Read more

2024: 27 ராசிகளுக்கான ஜென்ம நட்சத்திர பலன்கள்..!!

2024: 27 ராசிகளுக்கான ஜென்ம நட்சத்திர பலன்கள்..!! 1)அஸ்வினி – தொழிலுக்கு புதிய வாய்ப்புகளைத் தேடுவீர்கள். 2)பரணி – நம்பிக்கையோடு ஒவ்வொரு காரியத்தையும் செய்வீர்கள். 3)கிருத்திகை – நயமாகப் பேசி உறவுகளை சேர்ப்பீர்கள். 4)ரோஹிணி – எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் காணுவீர்கள். 5)மிருகசீரிடம் – காதல் திருமணத்திற்கு அடித்தளம் அமைப்பீர்கள். 6)திருவாதிரை – அரசு வேலைக்கு அப்ளிகேஷன் போடுவீர்கள். 7)புனர்பூசம் – கல்லூரி செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள். 8)பூசம் – தேங்கிக் கிடந்த வேலைகளை சிரமப்பட்டு முடிப்பீர்கள். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. மற்றவரிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் இவை!

தெரிந்து கொள்ளுங்கள்.. மற்றவரிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் இவை! 1)நாம் செய்யும் தான தர்மங்களை யாரிடமும் சொல்லக் கூடாது. 2)நாம் கடவுளிடம் வைக்கும் வேண்டுதலை அவை நிறைவேறும் வரை ஒருபோதும் வெளியில் சொல்லக் கூடாது. 3)வீடு வாங்கி முடிக்கும் வரை யாரிடமும் நீங்கள் வீடு வாங்கப் போகிறீர்கள், அதற்கு இவ்வளவு செலவு என்று எதையும் சொல்லக் கூடாது. 4)நம் எதிர்கால திட்டங்களை ஒருபோதும் யாரிடமும் சொல்லக் கூடாது. இதனால் நம் திட்டங்கள் நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு … Read more