தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன பலன் உண்டாகும்..?
தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன பலன் உண்டாகும்..? 1)கிழக்கு இந்திர திசையாகிய கிழக்கில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. இந்த திசையில் தலை வைத்து உறங்குவதால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். இந்த திசையில் தலை வைத்து உறங்குவதால் உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். 2)மேற்கு வருண திசையாகிய மேற்கில் தலை வைத்து படுத்தால் கனவு மற்றும் அதிர்ச்சி … Read more