இப்போது ரூ.1 கோடி வைத்தால்… 20 வருடங்களில் வெறும் ரூ.25 லட்சம் தான் மதிப்பு!
உயர்ந்து வரும் விலை ஏற்றம் உங்கள் செல்வத்தை எவ்வாறு ‘மௌனமாக’ அழிக்கிறது? என பார்ப்போம். விலை ஏற்றம் (Inflation) என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் காலப்போக்கில் மெதுவாக உயர்வதை குறிக்கும். பங்குச் சந்தை வீழ்ச்சி, வரிவிதிப்புகள், மோசமான முதலீடு உள்ளிட்டவை ஆபத்தானது. ஆனால் மிக ஆபத்தானது மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாதது உயர்ந்து வரும் விலை ஏற்றம். மௌன செல்வக் கொலைகாரி! முதலில் தோன்றும் 5%-7% விலை ஏற்றம் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு … Read more