அதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அதிரடி
அதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அதிரடி அதானி நிறுவனம் முறைகேடு தொடர்பான வழக்கில் சீலிட்ட கவரில் மத்திய அரசு தந்த பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது, மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்போம் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை ஜனவரி 24ம் தேதி வெளியிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்திலும் … Read more