கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் – இன்று வரைக்கும் மறைந்த துக்கம்!

கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் – இன்று வரைக்கும் மறைந்த துக்கம்! தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராகவும், நட்சத்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் முத்துராமன். இவருடைய மகன்தான் கார்த்திக். தமிழ் சினிமாவில் கார்த்திக் 1981ம் ஆண்டு வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இயக்குனர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக ஹீரோவை … Read more

நாளை பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன்7!!! போட்டியாளராக கலந்து கொள்ளும் லவ் டுடே திரைப்பட நடிகை!!!

நாளை பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன்7!!! போட்டியாளராக கலந்து கொள்ளும் லவ் டுடே திரைப்பட நடிகை!!! நாளை(அக்டோபர்1) பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் லவ் டுடே திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது. ஹிந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளிலும் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் நாளை(அக்டோபர் 1) முதல் பிற்பகல் … Read more

ஒரே நேரத்தில் வெளியாகிறதா “விடாமுயற்சி” “விஜய் 68” தல தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்தான் போங்க!!!

ஒரே நேரத்தில் வெளியாகிறதா “விடாமுயற்சி” “விஜய் 68” தல தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்தான் போங்க!!! மீண்டும் ஒரே நேரத்தில் வெளி வரவிருக்கிறது தல மற்றும் தளபதி நடிக்கும் படங்கள்.மகிழ்திருமேனி இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் “அஜித்” நடிக்கும் “விடாமுயற்சி”வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 68 வது படமும் இன்னும் சில தினங்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது.இதில் மியூச்சுவல் ஃபேன்ஸ் நிலைமைதான் படுத்திண்டாட்டம்.ஏனெனில் அஜித் பேனாக இருந்தால் அஜித் படத்திற்கு சென்று விடலாம் அல்லது விஜய் பேனாக … Read more

எவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!!

எவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!! தமிழ் திரை உலகில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்,என பல முகங்களை கொண்டவர் தான் சசிகுமார். இவரது முதல் திரைப்படமான சுப்பிரமணியபுரம் திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்து மக்களிடையே இவருக்கு நல்ல அங்கீகாரத்தையும் கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான வெற்றி படங்களை தந்த சசிகுமார் அவர்கள் இந்த ஆண்டு (முதல் வாரத்தில்) வெளியான அயோத்தி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி சாதனையை படைக்க தொடங்கினார். … Read more

2025ல் மிரட்ட வருகிறார் ராக்கிபாய்!!! கேஜிஎப் 3 படத்தின் அப்டேட்!!!

2025ல் மிரட்ட வருகிறார் ராக்கிபாய்!!! கேஜிஎப் 3 படத்தின் அப்டேட்!!! நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப், கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்களின் வரிசையில் உருவாக இருக்கும் கேஜிஎப் 3 படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கேஜிஎப் திரைப்படம் வெளியானது. கேஜிஎப் திரைப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, அஷ்யுத் குமார், மாளவிகா அவினாஷ், ராமச்சந்திர ராஜூ, அர்ச்சனா ஜாய்ஸ் மற்றும் … Read more

இன்றுடன் முடியும் பிரபல விஜய்டிவி சீரியல்!!! சோகத்தில் மூழ்கிய சீரியல் ரசிகர்கள்!!!

இன்றுடன் முடியும் பிரபல விஜய்டிவி சீரியல்!!! சோகத்தில் மூழ்கிய சீரியல் ரசிகர்கள்!!! விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்று இன்றுடன்(செப்டம்பர்30) முடியவுள்ளது. இந்நிலையில் அந்த சீரியலில் ரசிகர்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். கல்லூரி சார்ந்த இளமை துள்ளும் கதைகளம், அழகிய ஜோடி, ரசிகர்கள் பெருமளவு கொண்டாடும் அளவிற்கு கதாநாயகி என்று எல்லாம் கலந்த கலவையான தொடராக விஜய் டிவி தொலைகாட்சியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. காற்றுக்கென்ன வேலி சீரியல் கடந்த … Read more

ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!!

ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!! பிரபல நடிகை ஒருவர் ஒரு நிமிடத்திற்கு குறைவான அதாவது 50 விநாடிகள் கொண்ட விளம்பரத்தில் நடிக்கவே 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். மேலும் இந்த நடிகையின் செத்து மதிப்பும் பல நூறு கோடிகளுக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்பொழுது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, … Read more

சந்திரமுகி 2 படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார்!!! என்ன சொன்னார் என்று தெரியுமா!!? 

சந்திரமுகி 2 படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார்!!! என்ன சொன்னார் என்று தெரியுமா!!? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் செப்டம்பர் 28ம் தேதி வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர் பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் பி வாசு கூட்டணியில் 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக இயக்குநர் பி வாசு அவர்கள் 18 … Read more

தன் தாயின் கண்ணீரைப் பார்த்த சிவாஜி.. – என்ன செய்தார்ன்னு தெரியுமா?

தன் தாயின் கண்ணீரைப் பார்த்த சிவாஜி.. – என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இந்த சிவாஜி முதலில் மேடை நாடகங்களில் நடித்தார். இதனையடுத்து, தமிழில் முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட … Read more

சிவாஜி சொன்ன அந்த வார்த்தை… – சச்சு வாழ்க்கையை மாற்றிய மேஜிக்…!

சிவாஜி சொன்ன அந்த வார்த்தை… – சச்சு வாழ்க்கையை மாற்றிய மேஜிக்…! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பழம் பெரும் நடிகை சச்சு. இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகை சச்சு ‘ராணி’, ‘தேவதாசு’, ‘மாயா பஜார்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சின்ன வயதிலிருந்தே சச்சுக்கு சினிமா மீது அதிக ஆர்வம். அது மட்டுமல்லாமல் நன்றாக பரதநாட்டியமும் ஆடுவார். பல மேடைகளில் பரதநாட்டியம் அரங்கேற்றியுள்ளார். … Read more