நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம்!! பெண் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம்!! பெண் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!   தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன்.’சூது கவ்வும்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான இவர் தெகிடி,ஓ மை கடவுளே,போர் தொழில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகின்றார்.தற்பொழுது ப.ரஞ்சித் இயக்கத்தில் ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் … Read more

நடிகையாக மாறிய பைலட்… தாயின் ஆசையை நிறைவேற்ற வந்த பைலட்!!

  நடிகையாக மாறிய பைலட்… தாயின் ஆசையை நிறைவேற்ற வந்த பைலட்…   பைலட்டாக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் தமிழ் சினிமா திரையுலகில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். அதுவும் தாயின் ஆசைக்காக சினிமாவில் நடிக்க வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   நடிகர் சத்யராஜ், நடிகர் வசந்த் ரவி நடிக்கும் வெப்பன் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்ததாக “சிரோ” திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. சிரோ திரைப்படத்தை விளம்பரப்பட இயக்குநர் விவேக் ராஜாராம் இயக்கவுள்ளார். சிரோ திரைப்படம் … Read more

ட்விட்டரில் கிக் பட ட்ரெய்லரை வெளியிட்ட சந்தானம்!!

ட்விட்டரில் கிக் பட ட்ரெய்லரை வெளியிட்ட சந்தானம்!! தமிழ் திரையுலகில் முன்னனி நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் சந்தானம்.இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்புவின் ‘மன்மதன்’ படத்தில் நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இவர் ‘அறை எண் 305ல் கடவுள்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இதனை தொடர்ந்து நீண்ட காலத்திற்கு பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,தில்லுக்கு துட்டு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களின் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இவரது … Read more

யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் மற்றொரு பாடல் வெளியானது!!

யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் மற்றொரு பாடல் வெளியானது!! தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு.இவர் ரஜினி,விஜய்,அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இவர் கதாநாயகனாக நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் ‘பொம்மை நாயகி’.இப்படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்பொழுது ஆர்ஜேவாக இருந்து நடிகரான பாலாஜி வேணுகோபால் … Read more

நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி!     தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிரஞ்சீவி.மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார்.அரசியல் மீது இருந்த ஆர்வத்தால் இவர் சில வருடங்ளுக்கு முன் சினிமாவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் வர தொடங்கி தற்பொழுது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.இவர் ரீமேக் படங்களில் நடித்து … Read more

என்னது நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? சூர்யாவின் நச் பதில்

என்னது நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? சூர்யாவின் நச் பதில் தமிழ் சினிமாவில் பரபரப்பான ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.தமிழில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.சமீபகாலமாக இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சூர்யாவின் அடுத்து படம் என்னவென்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்கு … Read more

காதல் திரைப்படத்தில் மாஸ் காட்ட இருக்கும் விஜய் ஆண்டனி!! விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!!

காதல் திரைப்படத்தில் மாஸ் காட்ட இருக்கும் விஜய் ஆண்டனி!! விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு!! நடிகரும் இசையமைப்பாளரும் ஆகிய விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தமிழ்நாட்டில் சினிமா உலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் இவரது படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. விஜய் ஆண்டனி இந்த வருடம் பிச்சைக்காரன் 2, தமிழரசன், … Read more

ரோமியோவாக காட்சியளிக்கும் பிச்சைக்காரன் பட ஹீரோ! வெளியானது புது அப்டேட்!!

ரோமியோவாக காட்சியளிக்கும் பிச்சைக்காரன் பட ஹீரோ! வெளியானது புது அப்டேட்!! தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ‘விஜய் ஆண்டனி’.இவர் பாடகர், தயாரிப்பாளர்,நடிகர் என பல அவதாரங்களை எடுத்து புகழ் பெற்று வருகிறார்.இவர் இசையமைத்து இவரே பாடிய பாடல்களான ஆத்திச்சூடி,நாக்க முக்கா உள்ளிட்ட பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இவரது இசையும் சரி பாடலும் சரி எப்பொழுதும் வித்தியாசமான அனுபவத்தை தரும் விதமாக அமைந்திருக்கும்.இவர் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரை தொடர்களுக்கு இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் இவர் … Read more

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்? நெல்சன் அதிரடி!

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்? நெல்சன் அதிரடி! தமிழ் திரையுலகில் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார்.இவர் தமிழில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார்.இவர் இயக்கிய இந்த இரு படங்களும் செம்ம ஹிட் கொடுத்தது.இதையடுத்து மாஸ் ஹீரோவான தளபதி விஜய் அவர்களை வைத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் வணீக ரீதியாக … Read more

ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்!!

  ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்…   இமயமலை பயணம் சென்றுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜார்கண்ட் கவர்னர் சி.பி இராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.   ரசிகர்கள் பலரால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து … Read more