லெஜண்ட் அண்ணாச்சியை அவமானப்படுத்தி பேசிய ராதாரவி!

லெஜண்ட் அண்ணாச்சியை அவமானப்படுத்தி பேசிய ராதாரவி! தி லெஜண்ட் படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனாலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளர் சரவணன் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்துள்ளாட். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகி உள்ளனர். விளம்பர பட உலகில் முன்னணியில் திகழும் இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற பல திரைப்படங்கள் உருவாகியுள்ளது.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கோவிட் … Read more

தெலுங்கில் செம்ம மார்க்கெட் இருந்தாலும்… கார்த்தியின் விருமன் படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு!

தெலுங்கில் செம்ம மார்க்கெட் இருந்தாலும்… கார்த்தியின் விருமன் படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு! கார்த்தியின் விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. அதற்கான ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல … Read more

வணங்கான் படத்தை டீலில் விட்ட சூர்யா… பாலாவுக்குக் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்

வணங்கான் படத்தை டீலில் விட்ட சூர்யா… பாலாவுக்குக் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட் நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதை மறுத்துள்ளது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு … Read more

கமல் தயாரிப்பில் அடுத்தடுத்து இளம் நடிகர்கள்… புதுசா லிஸ்ட்ல சேர்ந்த ஹீரோ!

கமல் தயாரிப்பில் அடுத்தடுத்து இளம் நடிகர்கள்… புதுசா லிஸ்ட்ல சேர்ந்த ஹீரோ! நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரூபாய் 500 கோடி வசூலை எட்டி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட் வேற லெவல் என்பதால் அடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் கமல் தன்னுடைய ராஜ்கமல் … Read more

Dhivya Bharathi: அரைகுறை ஆடையுடன் அப்பட்டமாக காட்டும் நடிகை திவ்யா பாரதி

Dhivya Bharati

Dhivya Bharathi: அரைகுறை ஆடையுடன் அப்பட்டமாக காட்டும் நடிகை திவ்யா பாரதி திரைத்துறைக்கு வரும் முன் பெரும்பாலான நாயகிகள் மாடலிங் துறையில் ஈடுபடுவது வழக்கமானதே. அந்த வரிசையில் மாடலிங் துறையிலிருந்து திரைக்கு இறக்குமதியாகியுள்ளவர் தான் நடிகை திவ்யா பாரதி ( Dhivya Bharathi ). இவர் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தின் நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த படத்தில் லிவ்ங் டுகெதர்! உள்ளிட்ட நாகரிக வாழ்க்கை … Read more

நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்! நடிகர் அஜித் திரை உலகில் 30 ஆண்டுகளைக் கடந்ததை கொண்டாடும் வகையில், அவருக்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ப்ரென்ச் சிட்டி பகுதியில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடினர்.அதாவது ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன், ஸ்கூபா டிவிங் மூலம் 60 அடி ஆழத்திற்குச் சென்ற இரண்டு ரசிகர்கள்,அங்கு அஜித்தின் படம் … Read more

இடுப்பை காட்டி ரசிகர்களை உசுப்பேற்றும்  நடிகை தர்ஷா குப்தா

Dharsha Gupta

இடுப்பை காட்டி ரசிகர்களை உசுப்பேற்றும்  நடிகை தர்ஷா குப்தா கடந்த ஆண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் தர்ஷா குப்தா.கிராமத்து பெண்ணாக தன்னுடைய இயல்பான நடிப்பை அதில் வெளிப்படுத்தியிருந்தார். கோயம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்.ஆரம்பத்திலிருந்தே மாடலிங் துறையில் ஈடுபடும் காட்டிய இவர் சமூக வலைத்தளங்களில் நடிகைகளை போல அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி போடோக்களை வெளியிட்டு வந்தார். அதனால் … Read more

காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் நடிகையா?… இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்!

காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் நடிகையா?… இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்! நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் 1996ம் ஆண்டுவெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார். இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சுகன்யா, செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இதையடுத்து சில … Read more

பெருத்த நஷ்டத்துக்குப் பின் மீண்டும் களமிறங்கும் தனுஷ்… அடுத்தடுத்து 3 படங்கள் தயாரிப்பு!

பெருத்த நஷ்டத்துக்குப் பின் மீண்டும் களமிறங்கும் தனுஷ்… அடுத்தடுத்து 3 படங்கள் தயாரிப்பு! நடிகர் தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல படங்களை தயாரித்து வந்தார். கடைசியாக அவர் தயாரித்த திரைப்படம் காலா. தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் மற்றும் தி கிரே மேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி … Read more

மீண்டும் தாமதம் ஆகும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம்… பின்னணி என்ன?

மீண்டும் தாமதம் ஆகும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம்… பின்னணி என்ன? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய … Read more