பாவடையை தூக்கி பிடித்து கும்முன்னு போஸ் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandana lifts her skirt and poses

பாவடையை தூக்கி பிடித்து கும்முன்னு போஸ் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா திரைப்படத்தில் நடித்தவர் தான் ராஷ்மிகா மந்தண்ணா. இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். இதனையடுத்து மிக குறுகிய நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் முன்னணி … Read more

மேலும் இரண்டு புதிய படங்களில் தனுஷ்!

மேலும் இரண்டு புதிய படங்களில் தனுஷ்! நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிப்பதில் தமிழ்மொழி கடந்து இந்தி, ஆங்கிலப்படங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் இந்தியில் தயாரிக்கப்பட்ட அத்ரங்கி ரே’ படத்தின் வெற்றியால் மேலும் இரண்டு இந்தி படங்களில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தற்போது வரிசையாக பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் தனுசின் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தனுஷ் தற்போது … Read more

லதா ரஜினிகாந்த் இப்படிபட்ட குணம் கொண்டவரா? தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இவர்தானா?

கோலிவுட்டின் சிறந்த தம்பதிகளில் ஒருவர் தான் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி. இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இவர்களது பிரிவிற்கு தினம் ஒரு காரணங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது பிரிவிற்கு லதா ரஜினிகாந்தின் குணமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. ‘தில்லு முல்லு’ திரைப்படத்தின் பொது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லதாவை சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரஜினிகாந்தின் உறவினர்கள் அனைவரும் கர்நாடக … Read more

நடிகர் விஜய் உடனான பழைய நினைவுகளை பகிர்ந்த நடிகை வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயகுமார் சினிமா உலகத்தில் இருந்து காணாமல் போனாலும் தற்சமயம் மறுபடியும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்றும் படங்கள் என்று கமிட்டாகி மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தனியாக யூடியூப் பக்கம் ஒன்றையும் அவர் நிர்வகித்து வருகிறார், ஒரு துணி கடையும் சமீபத்தில் அவர் திறந்திருக்கிறார். இப்படி பிசியாக இருந்து வரும் வனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த சமயத்தில் நடிகர் … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் என்ட்ரி கொடுத்த பிரியங்கா! யாருடன் புகைப்படம் எடுத்து இருக்கிறார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 5 தில் 106நாட்களை கடந்து இறுதி போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் தொகுப்பாளர் பிரியங்கா. பிக்பாஸ் 5வது சீசனில் பங்கு பெற்ற இவர் அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து எப்போது இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருவார் என்று ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த சூழ்நிலையில், திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று மறுபடியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார் தொகுப்பாளர் பிரியங்கா. சூப்பர் சிங்கர் ஜூனியர் படப்பிடிப்பிலிருந்து … Read more

ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த கதிர் முல்லை! நடந்தது என்ன?

விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் தற்சமயம் வெளியாகி இருக்கும் விளம்பரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இருக்கிறது. ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் தனம் மற்றும் மீனா உள்ளிட்ட இருவருக்கும் குழந்தைகள் பிறந்திருக்கும் சூழ்நிலையில், திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததன் காரணமாக, ஊரார் மற்றும் குடும்பத்தினர் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் காரணமாக,மன உளைச்சல் அடைந்த முல்லையை மருத்துவமனைக்கு கதிர் அழைத்து சென்றிருக்கிறார். … Read more

சூர்யாவின் அடுத்தடுத்த 4 தரமான இயக்குனர்களுடனான பயணம்! அடுத்த ஆஸ்கருக்கு திட்டமா?

ஜெய்பீம் திரைப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா தற்சமயம் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கின்ற இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா, அருள்மோகன், சத்யராஜ், வினை பல நட்சத்திரங்கள் நடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. மிக விரைவில் வெளியாக இருக்கும் இங்கு திரைப்படத்திற்குப் பின்னர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக பல திரைப்படங்கள் வரிசை கட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யா இயக்குனர் பாலாவுடன் … Read more

வருங்கால மனைவியுடன் பிக்பாஸ் அல்டிமேட்டில் இணையும் புகழ்!

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி பொது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்சமயம் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னிப்லஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போன்றே இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். தற்சமயம் இது தொடர்பான விளம்பரங்கள் அனைத்து சமூக வலைதளங்களிலும் வெளியாகி இருக்கிறது. அதோடு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் போட்டியாளர்களின் விபரம் தொடர்பான தரவுகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு … Read more

3 மில்லியன் லைக்குகளை தெறிக்கவிட்ட ‘வாத்தி கம்மிங்’

தளபதி விஜயின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் அந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஈர்த்தது. கேட்பவரை தாளம் போட்டு ஆட வைக்கும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் , 320 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் வலையொளியில் கடந்துள்ளது. அதிகமான வார்த்தைகள் இல்லாமல் ஆட வைக்கும் இசைகளுடன் கூடிய இந்த பாடல், சிறியவர் முதல் பெரியவர் வரை கவனத்தை ஈர்த்தது. இசையமைப்பாளர் அனிருத்தின் அபரிதமான இசையில், … Read more

எங்களின் குறிக்கோள்கள் தனித்தனி!- நயன்தாராவுடனான காதல் குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்க்கும் திருமணம், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் தான். நயன்தாரா 2005 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தனது நடிப்பு திறமையால் ஆட்சி செய்து கொண்டு இருப்பவர். ரசிகர்களால் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்படுபவர். வழக்கமான கதாநாயகிகளை போல் இல்லாமல் தனக்கான அங்கீகாரத்தையூம், அடையாளத்தையும் உருவாக்கி கொண்டவர். கதாநாயகர்களுக்கு ஈடாக ஏன் அவர்களை விட அதிகமாகவே சம்பளத்தையும், வசூலையும் கொண்டவர். ‘போடா போடி’ திரைப்படம் தான் இயக்குனர் … Read more