ஓடிடியில் நேரடி வெளியீடா! விக்ரம், துருவ் நடிக்கும் மகான்

சிறந்த நடிகர்களில் ஒருவராகிய விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் திரைப்படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம், துருவ் நடிக்கும் மகான் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார் . நடிகையாக சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். மேலும், இசை – சந்தோஷ் நாராயணன் இயக்கியுள்ளார். தயாரிப்பு – எஸ்.எஸ். லலித் குமார். சூறையாட்டம் என்கிற படத்தின் முதல் பாடல் திரையில் சமீபத்தில் … Read more

விரைவில் டிஸ்சார்ஜ் ஆகும் ரஜினி.!! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார். இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், சத்யன், … Read more

கருப்பு நிற உடையில் கண்டபடி கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்.!!

தென்னிந்திய சினிமாவில் நடித்துவரும் சாக்ஷி அகர்வால் தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார். மார்க்கெட்டிங் துறையில் முதல் முதலில் பணிபுரிந்து வந்த சாக்ஷி பின்னர் பகுதி நேரமாக நடிப்பில் ஈடுபட்டுவந்தார். அப்படியே மாடலிங் துறையில் நுழைந்த அவர் மொத்தமாக மார்க்கெட்டிங் சிலையை விட்டு விலகி சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்து விட்டார். நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். அட்லியின் ராஜா ராணி திரைப்படத்தில் இவர் நடித்திருக்கும் காட்சி மறக்க முடியாதது. பின்னர் யோகன், திருட்டு விசிடி, … Read more

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்!

அப்பு என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகம் ஆனவர் புனித் ராஜ்குமார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்க்காக 1985 லேயே விருது பெற்றவர். 29 கன்னட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர். 46 வயதான புனித் ராஜ்குமார் இன்று காலை உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். … Read more

மருத்துவமனையில் ரஜினிகாந்த்! தலைவருக்கு என்ன ஆச்சு பதறிப்போன ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நவம்பர் மாதம் நான்காம் தேதி தீபாவளியன்று வெளியாக இருக்கக்கூடிய அண்ணாத்த திரைப்படத்தின் சுவரொட்டிகள் மற்றும் பாடல்கள் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அனைத்தும் வெளியாகி இருக்கிறது படத்துக்காக ரஜினியின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கூடுதல் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதத்தில் சென்ற 25 ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், நண்பர்கள், … Read more

வித்தியாசம், வித்தியாசமாக போஸ் கொடுத்த அமலா பால்.!! குழம்பிய ரசிகர்கள்.!!

தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை அமலாபால் தனது 30வது பிறந்த … Read more

Breaking; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.!!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், சத்யன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி … Read more

நீச்சல் உடையில் கூச்சமே இல்லாமல் போஸ் கொடுத்த ஹன்சிகா.!! பரிதவித்து போன ரசிகர்கள்.!!

தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக மாப்பிள்ளை மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது, இவர் லீட் ரோலில் நடிக்கும் ‘மஹா’ என்ற படம் மட்டுமே உள்ளது. இது … Read more

ப்ரியாமணியா இது.? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.!!

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘கண்களால் கைது செய்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா மணி. அதனைத் தொடர்ந்து, ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரியாமணி, நடிகர் கார்த்தியுடன் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், அந்த படம் அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு, நடிகை பிரியாமணி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல … Read more

வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ராய் லட்சுமி.!! சொக்கி தவிக்கும் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ராந்துடன் நடித்த ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து தர்மபுரி, காஞ்சனா, மங்காத்தா, நீயா 2 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு, இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை ராய் லட்சுமிக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இவருடைய நடிப்பில் சமீபத்தில் தமிழில் ‘சின்ரெல்லா’ என்ற த்ரில்லர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more