விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு எத்தனை ஜோடிகள் தெரியுமா? ஷிவானிக்கு அடுத்து படத்தில் இணையும் முக்கிய நடிகைகள்!

Vijay sethupathi get new pairs in vikram movie

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு எத்தனை ஜோடிகள் தெரியுமா? ஷிவானிக்கு அடுத்து படத்தில் இணையும் முக்கிய நடிகைகள்! உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த திரைப்படமான விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்தத் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தில் விஜய்சேதுபதி,பகத்பாசில்,காளிதாஸ் ஜெயராம்,நரேன்,அர்ஜுன்தாஸ்,ஷிவானி நாராயணன் ஆகியோர் நடிக்கின்றனர். 1986ம் ஆண்டு ஏற்கனவே விக்ரம் திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியானது.இந்தத் திரைப்படத்தின் அடுத்த … Read more

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? ஆச்சரியத்தில் தமிழ் திரையுலகம்!

Superstar rajinikanth's next film update

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? ஆச்சரியத்தில் தமிழ் திரையுலகம்! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார்.இயக்குனர் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்குகிறார்.மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கிறது.நவம்பர் 4ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழுஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இறுதி வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த படத்தில் மீனா … Read more

நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் ரிலீசாகும் விஜய்சேதுபதி படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

Actor vijay sethupathi ignores actress keerthi shetty for his pair in telugu movie

நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் ரிலீசாகும் விஜய்சேதுபதி படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி! தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு திரைப்படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன.கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததே இதற்க்குக் காரணம்.கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.இதனால் தமிழில் நிறைய திரைப்படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.அந்தத் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் லாபம். லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார்.மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இந்த படத்தை இயக்கினார்.விஜய் சேதுபதி பி.ஆறுமுகக்குமார் உடன் இணைந்து … Read more

போதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி உள்ளிட்ட 12 பிரபலங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்!

தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறையால் பதிவு செய்யப்பட்ட 4 வருட போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) 12 டோலிவுட் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.   நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி, ரவி தேஜா மற்றும் இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்டோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் செப்டம்பர் 6 ம் தேதியும், ராணா டகுபதி செப்டம்பர் 8 ம் தேதியும், ரவி தேஜா செப்டம்பர் … Read more

போதை பொருள் கடத்தியதாக நடிகைகள் மீது வழக்கு! வசமாக சிக்கினர்!

Kannada actress had drug with the proper evidence

போதை பொருள் கடத்தியதாக நடிகைகள் மீது வழக்கு! வசமாக சிக்கினர்! கன்னட திரையுலகில் நடிகை,ராகினி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.இவர்களுக்கு எதிராக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.இந்த சம்பவத்தால் கன்னட திரையுலகம் பரபரப்பாக உள்ளது.ஏற்கனவே போதைப் பொருள் விவகாரத்தில் கன்னட திரையுலகம் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னட திரையுலகில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர்கள்,தயாரிப்பாளர்கள்,மென்பொருள் பொறியாளர்கள் என மொத்தம் 12 பேர் கைது … Read more

நடிகர் மீண்டும் செய்த திருமணம்! புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி!

Actor remarried! Glad to share photos on the internet!

நடிகர் மீண்டும் செய்த திருமணம்! புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி! நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு குணசித்திர நடிகர். இவரது நடிப்பு எல்ல படங்களிலும் தனியாக பேசும் விதமாக இருக்கும். இவரது கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும், ஐந்து மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்ப காலத்தில் கன்னட நாடகங்களில் நடித்து இருந்தாலும், தமிழில் 1994 ம் ஆண்டு கே.பாலசந்தர் அவர்களால் டூயட் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் நீங்கா … Read more

படத்தலைப்பில் வீரப்பன் பெயரா? வீரப்பனின் குடும்பத்தினர் வேண்டுகோள்!

Is tamil movie title veerappan

படத்தலைப்பில் வீரப்பன் பெயரா? வீரப்பனின் குடும்பத்தினர் வேண்டுகோள்! வீரப்பன் என்ற பெயரை அவ்வளவு சீக்கிரம் தமிழ் மக்கள் மறந்திருக்க முடியாது.சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து சந்தனக் கடத்தல்,யானைத் தந்தங்கள் கடத்தல் போன்ற செயல்களில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தார்.வனப் பகுதிகளில் பல வருடங்களாக வாழ்ந்து வந்த அவர் தமிழ்நாடு,கர்னாடகா,கேரளா ஆகிய அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.வனத்துறை அதிகாரிகள் இவரை கைது செய்யவே முடியவில்லை. அதனால் தமிழக அரசின் சார்பாக சிறப்புக் காவல்படை ஒன்றை அமைத்து வீரப்பனை … Read more

பல வருடங்கள் கழித்து இவரது படத்தில் நடிக்கும் கவுண்டமணி! காரணம் இதுதானாம்!

Countamani to star in her film many years later! This is the reason!

பல வருடங்கள் கழித்து இவரது படத்தில் நடிக்கும் கவுண்டமணி! காரணம் இதுதானாம்! திரையுலகில் பல்வேறு நடிகர்கள் வந்து போவது வழக்கம் தான். ஆனால் சிலர் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் மிக முக்கியமான ஒருவர். பல விசயங்களை நகைச்சுவையிலேயே தெரியப் படுத்தி விடுவார். மேலும் அந்த காலத்திலேயே மிக அதிக சம்பளமும் வாங்கினார். அதிலும் இவர் சந்தையில் எது புதிதாக வந்தாலும், உடனே வாங்கும், கலை ரசனையோடு … Read more

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்! இத்தனை தயாரிப்பாளர்களா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்! இத்தனை தயாரிப்பாளர்களா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார்.இவர் கோயம்புத்தூரை சேந்தவர் ஆவார்.இவர் எம்.பி.ஏ. படித்து முடித்துவிட்டு சிறிது காலம் வங்கியில் பணபுரிந்தார்.இவருக்கு திரைப்படம் இயக்கும் ஆர்வம் நாளடைவில் வந்தது.ஆரம்பத்தில் குறும்படங்கள் இயக்கியும் வந்தார்.இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடுவராக இருந்த குறும்பட போட்டியில் போட்டியாளராக லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இவருக்கு ஊக்கம் அளித்தார். இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் … Read more

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! என்ன தெரியுமா?

Actor vivek's death mystery

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! என்ன தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக்.இவர் இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.1990களின் காலக்கட்டத்தில் இவர் துணை நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து வந்தார்.பின்னர் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பித்தார்.இவருக்கு நகைச்சுவை கதாபாத்திரம் நன்கு கைகொடுத்தது.மேலும் இவரின் பகுத்தறிவு,மூடநம்பிக்கை குறித்தான நகைச்சுவைகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றன. இவர் தமிழில் முன்னணி … Read more