அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்டம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Superstar rajini's annatha film going to be completed

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்டம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.இந்த திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்தத் திரைப்படத்தில் மீனா,குஷ்பூ,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஜெகபதிபாபு,பிரகாஷ்ராஜ்,சூரி,சதீஷ்,ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடிக்கின்றனர்.டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.தர்பார் திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.முதல் … Read more

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றம் சொல்வது என்ன?

Meera mithun asking bail in court

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றம் சொல்வது என்ன? நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லதாவர்.இவர் பலரையும் விமர்சனம் செய்து பேசி வருவதையே வாடிக்கையாகக் கொண்டவர்.தமிழ் சினிமா பிரபலங்களை இவர் தாக்கிப் பேசிவந்த நிலையில் சமீபத்தில் பட்டியலின சமுதாய மக்களை காணொளி மூலம் கடுமையான வார்த்தைகளைக் கூறி திட்டினார்.இது  பட்டியலின மக்களின் மனதை பெரிதும் புண்படுத்துவதாக இருந்தது. இதனால் நடிகை மீரா மிதுன்மீது விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன.இந்தப் … Read more

இயக்குனர் பாலா வழக்கிலிருந்து விடுவிப்பு! பத்து வருடங்களுக்குப்பின் தீர்ப்பு!

Director bala went out from the case

இயக்குனர் பாலா வழக்கிலிருந்து விடுவிப்பு! பத்து வருடங்களுக்குப்பின் தீர்ப்பு! இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.சேது என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர்ரக அறிமுகம் ஆனார்.1999ம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியானது.இந்தத் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்தார்.இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடிகர் விக்ரம் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் விக்ரமின் நடிப்பும் கதாபாத்திரமும் பெருமளவில் பேசப்பட்டது. சேது திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான இந்திய தேசிய … Read more

தனுஷ் திரைப்படம் தாமதம்! காரணம் என்ன தெரியுமா?

Actor dhanush movie delays

தனுஷ் திரைப்படம் தாமதம்! காரணம் என்ன தெரியுமா? நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் தாமதமாகிறது.தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான தனுஷ் இந்திய அளவில் நடிப்பில் பல சாதனை படைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் சில நடிகர்களே தேசிய விருது வாங்கியுள்ளனர்.அந்த வரிசையில் நடிகர் தனுஷும் இடம்பெற்றுள்ளார்.இவரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையாக இருக்கும். இவர் நடித்த ஆடுகளம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.மேலும் இவருக்கு இந்திய அளவில் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.இயக்குனர் வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருப்பார்.நடிகர் தனுஷ் … Read more

பொய் சொன்ன இயக்குனர் செல்வராகவன்! அதிர்ச்சித் தகவல்!

Selvaraghavan told lie about movie budget

பொய் சொன்ன இயக்குனர் செல்வராகவன்! அதிர்ச்சித் தகவல்! தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக கருதப்படுபவர் இயக்குனர் செல்வராகவன்.இவர் காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர்.திரைப்பபடங்கள் இயக்குவதில் தனிக்கென தனி பாணியை அமைத்து அதில் வெற்றியும் பெற்றவர் செல்வராகவன்.இவரின் திரைப்படங்களில் கதையுடன் சேர்ந்து இசையும் சிறப்பாக இருக்கும்.பெரும்பாலும் இவர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைப்பார். இவரின் படங்களில் பெரும்பாலும் காதல் கதைக்களங்கள் அதிகமாக இருக்கும்.செல்வராகவன் தன் தம்பி நடிகர் தனுஷை வைத்து … Read more

ஓடிடி தளத்தில் வெளியாகும் அடுத்த பெரிய திரைப்படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

Next big tamil film release on ott

ஓடிடி தளத்தில் வெளியாகும் அடுத்த பெரிய திரைப்படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி! நடிகர் சிலம்பரசன் நடித்த மன்மதன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனவர் சந்தானம்.இவர் நகைச்சுவைக்கென்று தனி பாணியை அமைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.அடுத்ததடுத்து இவர் நடித்த திரைப்படங்களில் இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் பெருமளவில் பேசப்பட்டன.இவர் நகைச்சுவை நடிகரில் மிகவும் பிரபலமானவராக வலம் வந்தார். இவர் தமிழ் சினிமாவின் அனைத்து உச்ச நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.நடிகர் கமல்ஹாசனுடன் மட்டும் சேர்ந்து நடிக்கவில்லை.பின்னர் அவர் கதாநாயகனாகவும் … Read more

பிரபல நடிகர் கடனை அடைக்க நீதிமன்றம் அவகாசம்! லைக்கா நிறுவனம் சோகம்!

Lyca productions upset on highcourt decision

பிரபல நடிகர் கடனை அடைக்க நீதிமன்றம் அவகாசம்! லைக்கா நிறுவனம் சோகம்! தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான விஷால் தயாரிப்பு நிறுவனத்தையும் சொந்தமாக நடத்தி வருகிறார்.விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த சில வருடங்களாக அவர் நடத்தி வருகிறார்.2016ம் ஆண்டு நடிகர் விஷால் மருது திரைப்பட பணிகளுக்காக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் கடனாக பெற்றார்.அந்தக் கடனை திரும்பச் செலுத்த முடியாததால் நடிகர் விஷால் பிரபல … Read more

கருப்பு நிற உள்ளாடையுடன் நீச்சல் குளத்தில் காஜல்!

காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது.   https://www.instagram.com/p/CSt0Ue8MtNh/?utm_medium=copy_link காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் படவாய்ப்புகள் குறையாமல் தீவிரமாக நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 8 படங்கள் உள்ளன.   தமிழில் கூட ஏய் சினாமிகா பெருங்காப்பியம் கோசி போன்ற படங்களில் நடித்து வருகிறார் … Read more

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆனந்த கண்ணனின் திருமண புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆனந்த கண்ணனின் திருமண புகைப்படம் 90 காலகட்டங்களில் சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆனந்த் கண்ணன். நகைச்சுவையான பேச்சு,நடிப்பு எராளமான ரசிகர்களை கவர்ந்தது. அப்போது ஒளிப்பரப்பான சிந்துபாத் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.அதன் பின்னர் சில ஆண்டுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் அவருடைய சொந்த ஊரான சிங்கப்பூரில் வசித்து வந்தார். இவர் சிங்கப்பூரில் வசிக்கும் போது தமிழ் பாரம்பரிய கலைகளை … Read more

நடிகர் விஜய் உடன் இணையும் இளம் இயக்குனர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஜய் உடன் இணையும் இளம் இயக்குனர்! ரசிகர்கள் மகிழ்ச்சி! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது நெல்சன் இயக்கம் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துக்கொன்டுள்ளார்.படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.இவருடன் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இதனையடுத்து நடிகர் விஜய் அடுத்து யாருடன் இணைந்து பணியாற்றுவார் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பரபரப்பான இந்த நேரத்தில் கண்ணும் கண்ணும் … Read more