இரண்டு நாட்களுக்குள் பணத்தை கட்டுங்கள் தனுஷ் !! உத்தரவிட்ட நீதிபதி!!
இரண்டு நாட்களுக்குள் பணத்தை கட்டுங்கள் தனுஷ் !! உத்தரவிட்ட நீதிபதி!! சில நாட்களாகவே சினிமா வட்டாரங்கள் மற்றும் பொது மக்களால் பேசப்பட்டு வருவது தான் வரி விலக்கு பிரச்சனை. மேலும் இந்த பிரச்சனை அண்மையில் நடிகர் விஜய் மூலம் ஆரம்பமானது. விஜய் தனது இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து … Read more