ஆரம்பிக்கலாங்களா!! ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 5!!

Let's get started !! Big Boss Season 5 Begins !!

ஆரம்பிக்கலாங்களா!! ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 5!! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களால் அதிகம் பேசப்பட்டு வரும். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில். பிக் பாஸ் தமிழ் என்பது 2017 ஆம் ஆண்டு முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. மேலும் இது ஒரு உண்மை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந்து நாட்டில் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தை பின்பற்றுகிறது. மேலும் … Read more

நாங்க வேற மாரி!! இணையதளத்தில் வைரலாகும் வலிமை பாடல்!! இதுவரை படைத்திராத சாதனை!!

Let's go somewhere else !! The strength song that goes viral on the internet !! Unprecedented achievement !!

நாங்க வேற மாரி!! இணையதளத்தில் வைரலாகும் வலிமை பாடல்!! இதுவரை படைத்திராத சாதனை!! தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரை அவரின் ரசிகர்கள் தல என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் தமிழில் 55 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் பொழுது அவரின் ரசிகர்கள் அதைத் திருவிழா போல் கொண்டாடுவார்கள். இந்த நிலையில் தலையின் 60 வது படமான வலிமை திரைப்படம் படம் மக்களால் பெரிதும் … Read more

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் நடிக்கும் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து!!

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் நடிக்கும் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து!! பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் தமிழ் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து நடிக்கவுள்ளார். பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான நடிகை சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பிறகு தமிழ் படங்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருந்த சன்னி லியோன் தற்போது மீண்டும் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க உள்ளார். … Read more

பாலிவுட்டில் நடிக்கும் நடிகர் விஜய்சேதுபதி!! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகும் புதிய வெப்சீரியஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழில் விக்ரம், விடுதலை, மாநகரம் இந்தி ரீமேக் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் தி ஃபேமிலி மேன் வெப் சீரியஸை இயக்கி பிரபலமடைந்த … Read more

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!!

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!! பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சின்னிஜெயந்த் இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை படைத்தார். அந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 75வது இடத்தை … Read more

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்!! இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!!

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்!! இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!! தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு 9 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தை பற்றிய அப்டேட் கேட்டு கடந்த இரண்டு வருடங்களாக ரசிகர்கள் போராடி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் … Read more

ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை!! ஹனிமூன் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை!! ஹனிமூன் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!! கோலிவுட் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் தான் அழகு. இத்தொடரில் சஹானா நடிகை ரேவதியின் மகளாக காவியா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடரிலும் நடித்து இருக்கின்றார். பின், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரில் வில்லியாக … Read more

பச்சை நிறத்தில் பர்ஃபி போல இருக்கும் ரம்யா பாண்டியன்!! வெறித்துப்பார்க்கும் ரசிகர்கள்!!

பச்சை நிறத்தில் பர்ஃபி போல இருக்கும் ரம்யா பாண்டியன்!! வெறித்துப்பார்க்கும் ரசிகர்கள்!! ரம்யா பாண்டியன் ஆண் தேவதை மற்றும் ஜோக்கர் போன்ற சில படங்களில் நடித்தவர். இதனை தொடர்ந்து இவர் வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகி விட்டனர். இதன் மூலமாகவே ரம்யா குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.மேலும், அதன் பின் பிக்பாஸ் 4 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். … Read more

ரசிகர்களின் ஆசைக்காக தியேட்டரில் வெளியான தல அஜித்தின் வலிமை!! வைரலாகும் மாஸ் வீடியோ!!

ரசிகர்களின் ஆசைக்காக தியேட்டரில் வெளியான தல அஜித்தின் வலிமை!! வைரலாகும் மாஸ் வீடியோ!! கோலிவுட்டில் முன்னணி நடிகராகவும், அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் வலம் வருபவர் தல அஜித் ஆவார். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. மேலும், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ளது இந்த படம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு மீண்டும் … Read more

யப்பா… ரொம்ப பயமா இருக்குங்க!! கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீருக்குள் சாகசம் புரியும் பாரதி கண்ணம்மா வெண்பா!!

யப்பா… ரொம்ப பயமா இருக்குங்க!! கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீருக்குள் சாகசம் புரியும் பாரதி கண்ணம்மா வெண்பா!! பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லி கேரக்டரில் நடித்து வரும் பரினா கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். ஒரு தொகுப்பாளினியாக இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் தான் நடிகை பரீனா ஆசாத். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வெண்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த … Read more