ரஜினியுடன் மீண்டும் இனைகிறாரா? மனம் திறந்த இயக்குனர்!
நடிகர் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மனம் திறந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் திரையுலகில் மாபெரும் இயக்குனராக வலம் வருகிறார். அவருடைய திறமையை வைத்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பை பேட்டை திரைப்படத்தின் மூலமாக பெற்றார். கார்த்திக் சுப்புராஜ் அந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு அந்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றியை பெற வைத்தார். நடிகர் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படத்தை எடுத்து … Read more