சன் டிவி சார்பாக இத்தனை கோடி நிதியா?
நோய்தொற்று நிவாரணியாக சன் டிவி குழுமம் சார்பாக 10 கோடி ரூபாய் நிதியை ஸ்டாலினை நேரில் சந்தித்து கலாநிதிமாறன் வழங்கியிருக்கிறார். நோய்த் தொற்றின் இரண்டாவது அதையும் சமாளிக்கும் விதத்தில் முழு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து பொதுமக்களை முழுமையாக பாதுகாப்பதற்காகவே புதிய மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. என்று சொல்லப்படுகிறது.இதனை சமாளிக்கும் விதத்தில் எல்லோரும் நிதி உதவி வழங்கும் வகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். … Read more