சூர்யா & ஹரி வீசும் ’அருவா’! மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி !
சூர்யா & ஹரி வீசும் ’அருவா’! மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி ! சூர்யாவின் 39 ஆவது படத்தை அவரின் ஆஸ்தான இயக்குனர் ஹரி இயக்க, ஆஸ்தான தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். சூர்யா கடைசியாக சிங்கம் 2 படத்தின் மூலம் வெற்றிக்கனியை ருசித்தார். அதன் பின் பல ஆண்டுகளாக அவரது படங்கள் சோபிக்காமல் உள்ளன. இந்நிலையில் எப்படியாவது வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்று சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். … Read more