ஒரே நாளில் இரு படங்களின் ஃபர்ஸ்ட்லுக்: சிவகார்த்திகேயன் தரும் டபுள் ட்ரீட்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சுறுசுறுப்பாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7.07 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்திலும் இதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இன்று காலை 11.03 மணிக்கு சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் … Read more

அமலாபாலின் மறுதிருமணம் எப்போது? அவரே அளித்த பேட்டி

நடிகை அமலாபால் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த நிலையில் இயக்குனர் விஜய் சமீபத்தில் மறுதிருமணம் செய்து கொண்டார். எனவே அமலாபாலும் விரைவில் மறு திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் ஒருவரை காதலித்து கொண்டு வருவதாகவும் ஆனால் தற்போது தான் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் அனைத்தையும் முடித்துவிட்ட பின்னர்தான் திருமணம் எப்போது என்பது குறித்த முடிவை எடுக்க முடியும் என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை … Read more

மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே?

மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே? தயாரிப்பாளர்களின் மேல் அதிக சுமை வைக்காமல் நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய படங்களின் சம்பளத்தை வித்தியாசமான முறையில் பெற்றுக்கொண்டு வருகிறார். பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது ரசிகர்களின் வெறியும் படத்தின் பட்ஜெட் … Read more

மீண்டும் எழுந்த புர்கா சர்ச்சை – எழுத்தாளருடன் ஏ ஆர் ரஹ்மான் மகள் வாக்குவாதம்!

மீண்டும் எழுந்த புர்கா சர்ச்சை – எழுத்தாளருடன் ஏ ஆர் ரஹ்மான் மகள் வாக்குவாதம்! ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா புர்ஹா அணிந்திருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த எழுத்தாளர் தஸ்ரிமா நஸ்ரினுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார். அவருடன் அவரது மூத்த மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டார். இருவருக்கும் இடையிலான கேள்வி பதில் செஷன் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வேறு … Read more

காதலை தொடங்கும் முன் சபரிமலை சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் \காற்றுவாக்கில ரெண்டு காதல்\ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தாவும் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் என்பவர் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் … Read more

ரஜினியை மல்லுக்கு இழுக்கும் இணைய உடன்பிறப்புகள்!நெடுங்கவிதை எழுதிய மனுஷ்யபுத்திரன்!

ரஜினியை மல்லுக்கு இழுக்கும் இணைய உடன்பிறப்புகள்!நெடுங்கவிதை எழுதிய மனுஷ்யபுத்திரன்! வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட நிலையில் அவர்களுக்காக போராட வீதிக்கு வருமாறு கவிதை ஒன்றை எழுதியுள்ளார் திமுக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன். சமீபத்தில் தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்த சட்டம் நாட்டுக்குத் தேவை என்றும் அதனால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அப்படி ஏதேனும் நடந்தால் முதல் ஆளாக நான் களத்துக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வண்ணாரப் பேட்டையில் … Read more

ஒரு குட்டிக் கத பாடல் இங்கிருந்து உருவப்பட்டதுதான்:இணையத்தில் அனிருத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

ஒரு குட்டிக் கத பாடல் இங்கிருந்து உருவப்பட்டதுதான்:இணையத்தில் அனிருத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்! நேற்று அனிருத் இசையில் விஜய் பாடி வெளியான குட்டிக்கத பாடல் வேறொரு தமிழ் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படம் … Read more

நடிகைக்கு பதிலடி தரும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்ட சீமான்..!!

நடிகைக்கு பதிலடி தரும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்ட சீமான்..!! நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த சிக்கல் சில ஆண்டுகளை கடந்து வந்த நிலையில், சமீபத்தில் சீமானுடன் இருக்கும் மூன்று அந்தரங்க வீடியோவை நடிகை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சட்டை இல்லாமல் சினிமா டயலாக்கை டிக்டாக்கில் பேசுவதுபோல் சீமான் பேசியிருந்தார். இணையத்தில் வெளியான … Read more

காதலர் தினத்தை முன்னிட்டு கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட நடிகை:ஆபாச அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட நடிகை:ஆபாச அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாலும் ஷம்மு சமூக வலைதளத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு கவர்ச்சியானப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அதன் பின்னர் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். ஆனால சமூக வலைதளங்களில் அவருக்கு வேறு முகம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் … Read more

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்! திருவண்ணாமலை அருகே தடுப்பூசி முகாமில் குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் உடல்நலமில்லாமல் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான சீரஞ்சீவி. இவரது மனைவி தமிழரசி. இத்தம்பதிகளுக்கு லித்தீஷ் என்ற அழகான 5 மாதக் குழந்தை உள்ளது. குழந்தையை புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டதில் இருந்தே குழந்தை மிகவும் சோர்வாகவும் ஆகாரம் எதுவும் … Read more