நீட் அனிதாவுக்காக முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய விலைமதிப்பில்லா பரிசுகள்!

நீட் அனிதாவுக்காக முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய விலைமதிப்பில்லா பரிசுகள்! பிளஸ் 2 தேர்வில் 1100 மதிப்பெண்கள் எடுத்திருந்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அனிதாவின் இல்லத்திற்கு நேற்று சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு திமுக தலைவர் முக ஸ்டாலின் … Read more

முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே – வைரலாகிய புகைப்படம்

Srushti Dange Latest Hot Photos-News4 Tamil Online Tamil Cinema Kollywood News Today Live

முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே – வைரலாகிய புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சிருஷ்டி டாங்கே. இதனையடுத்து இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார்.  அதன்பின், வழக்கம் போல அவருக்கும் சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால், எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஷ்ருஷ்டி … Read more

கார்த்தி-சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா!

கார்த்தி-சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா! கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் ஒன்று உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை தமிழில் ‘பாபநாசம்’ என்ற படத்தையும் பல மலையாள படங்களையும் இயக்கிய இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த முடிவடைந்து பின்னணி உள்பட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் … Read more

அசாமில் சக்கை போடு போடும் அட்லியின் தெறி!

அசாமில் சக்கை போடு போடும் அட்லியின் தெறி! அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி திரைப்படம், விஜயகாந்த் நடித்த சத்ரியன் என்ற திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது தெறி படத்தை தழுவி ஒரு படம் தயாரிக்கப்பட்டு அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது அசாம் மாநிலத்தில் சமீபத்தில் ’ரத்னாகர்’ என்ற அசாமிய மொழி திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் கதை அச்சு அசலாக தெறி … Read more

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா? சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது தங்கையாக நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவலை இன்னும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தில் நடித்த ஜோதிகா, அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் … Read more

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம் இந்த ஆண்டு நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ஏ1’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன ஏற்கனவே டகால்டி, சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட நடிகர் சந்தானம் தற்போது கார்த்திக் யோகி இயக்கி வரும் ஒரு படத்தில் மூன்று வேடங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல் பிரபல இயக்குனர் … Read more

காலையில் பேட்டி, மாலையில் முதல்வர் சந்திப்பு: என்ன நடக்குது ரஜினி வீட்டில்?

காலையில் பேட்டி, மாலையில் முதல்வர் சந்திப்பு: என்ன நடக்குது ரஜினி வீட்டில்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை கமல்ஹாசன் வீட்டில் நடந்த கே பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி கொண்டிருந்த நிலையில் திடீரென ரஜினிகாந்த் அளித்த பேட்டியால் ஊடகங்கள் பரபரப்பு அடைந்தன. முதலில் பேட்டி கொடுத்த ரஜினிகாந்த் அதன் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்ததால் இன்று முழுவதும் ரஜினிகாந்த் செய்திகளே முன்னணி … Read more

தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கீதா என்ற தனி அதிகாரியை நேற்று நியமனம் செய்யப்பட்டதை அடுத்து இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் விஷால் இன்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும், நடிகர் சங்கம் தொடுத்த வழக்கு நிலுவையில் … Read more

கற்புக்கரசி கஸ்தூரிக்கு துணி வேணுமா? கலாய்த்த நெட்டிசன்

சமூக வலைத்தளங்களில் கஸ்தூரி அவ்வபோது சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவு செய்வதும் அதற்கு டுவிட்டர் பயனாளிகள் பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுகள். அந்த வகையில் இன்று கஸ்தூரி இன்று சர் சிவி ராமன் அவர்களின் பிறந்த நாள் என்றும் அவருக்கு வாழ்த்து கூறலாம் என்றும் போட்ட ஒரு பதிவுக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர் ‘முதலில் ஒழுங்கா துணி போடு’ அப்புறம் வாழ்த்து சொல்லலாம் என்று கூற அதற்கு கஸ்தூரி எனக்கு நீயே கொஞ்சம் துணி வாங்கிக்கொடேன்’ … Read more

நாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து தயாரிப்பாளர் சங்கத்தை முடக்கிய தமிழக அரசு, தற்போது நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளது. தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள கீதா என்ற பெண் அதிகாரியின் கட்டுப்பாட்டில் தான் இனி நடிகர் சங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். … Read more