இளைஞரின் சரமாரி கத்திக்குத்து!! சாலையில்கிடக்கும் பிணங்கள்!! அதிர்ச்சியில் மக்கள்!!
சீனா: சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வுக்ஸி என்னும் நகரத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில் உள்ள இளைனர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 8 பேர் பலி. சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் வுக்ஸி என்னும் நகரத்தில் ஒரு கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படித்த வந்த 21 வயது இளைஞர் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒரு செயலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் திடீரென ஒரு கத்தியை எடுத்து தனக்கு … Read more