90 வயது மூதாட்டியை சொந்த பேத்திகளே உயிருடன் எரித்து கொன்ற கொடூரம்!
திருநெல்வேலி அருகே பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3ஆம் தேதி பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண் கொலையில் திடீர் திருப்பம் உண்டாகியிருக்கிறது. அதாவது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பழையபேட்டை கண்டியபேரியை சார்ந்த சுப்பம்மாள் என்ற 90 வயது மூதாட்டி என்பதும், அவரை பேத்திகள் 2 பேர் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் … Read more