என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!
என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்! கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா பகுதி இளமனூரை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகன் ஜெபின் ஜோன். அதேபோல் முதுவெல் பகுதியை சேர்ந்த ஜோன் மாத்யூவின் மகள் சோனா ஷெரின். இவர்கள் இருவருமே கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். கல்லூரியில் நட்பாக பழகி வந்த இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர்கள். இவர்களது காதல் குறித்து இரு … Read more