ஓடும் பேருந்தில் பெண் செய்யும் காரியமா இது? பாதி வழியில் நிறுத்தப்பட்ட பஸ் பதறிய பயணிகள்!!
Kanyakumari: கன்னியாகுமரி அருகே ஓடும் பேருந்தில் பணம் திருட்டில் ஈடுபட்ட பெண் கையும் களவுமாக பிடிபட்டார். நான் பேருந்தில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சர்வசாதாரணமாக போது மக்கள் போல் நடித்து பணத்தை திருடிச் செல்வார்கள். பேருந்தில் திருட்டு குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி அருகே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையை சேர்ந்த … Read more