வாகனங்களுக்கு அபராதம் ! வதந்தியை நம்ப வேண்டாம் போக்குவரத்து காவல்துறை!
சென்னையில் (15,16,17) ஆகிய நாட்களில் மிக கனமழை காரணமாக ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக கார் உரிமையாளர்கள் போட்டி போட்டுகொண்டு முந்தியடித்து அவர்களுக்கு அருகில் உள்ள வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பாலங்களின் மீது பார்கிங் செய்தனர்.காவல்துறை அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் காரணத்தினால் வாகனத்தை அங்கிருந்து எடுக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கார் உரிமையாளர்கள் கூறுகையில் சென்ற ஆண்டு இதே போன்று கன மழை காரணமாக இது போன்று முன்னெச்சரிக்கை சரியாக … Read more