குடிமகன்கள் திருந்த வித்தியாசமாக யோசித்த இளநீர் வியாபாரி! பரபரப்பை கிளப்பிய வினோத போஸ்டர்!
குடிமகன்கள் திருந்த வித்தியாசமாக யோசித்த இளநீர் வியாபாரி! பரபரப்பை கிளப்பிய வினோத போஸ்டர்! செங்கல்பட்டு அருகே வினோதமாக குடியை மறந்து ஒரு வருடம் ஆன நிலையில் இளநீர் வியாபாரி செய்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் குடிப்பழக்கத்தை நிறுத்தியதற்காக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். இந்த ருசிகர சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் வயது 53. இவருக்கு திருமணம் ஆகி 4 … Read more