ஆஹா! மகிழ்ச்சி செய்தி! திடீரென்று சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

இந்த ஒரு மாதத்தில் இன்றைக்கு தங்கத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் மோசமான நிலைப்பாடு டாலரை உயர்த்தியுள்ளது. தங்கத்தின் மீதான அழுத்தத்தால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு 496 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலையை கண்டு மக்கள் ஓரளவு மகிழ்ச்சியுடன் உள்ளனர். அனைவரும் தங்கத்தின் மீது உள்ள முதலீட்டை அதிகபடுத்தி வருகின்றனர். அமெரிக்க … Read more

வெளியானது IFS பதவிக்கான மெயின் தேர்வு முடிவுகள்! தமிழகத்தில் இருந்து 18 மாணவர்கள் தேர்ச்சி!

மத்திய அரசு பணியாளர் நிறுவனம் நடத்தும் IFS பதவிக்கான மெயின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். கடந்த ஆண்டு சிவில் சர பணிக்கு 296 பதவிகளும் அதேபோல ஐஎஃப்எஸ் பதவிகளுக்கு 90 பதவிகளை நிரப்ப தாகவும் அறிவிப்பு வெளியிட்டது யு பி எஸ் சி. இதற்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற இருந்த நிலையில் கொரோனா … Read more

ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோர்களுக்கு வரும் OTP! தொலைபேசி எண் தெரியாது! சென்னை இளைஞர்கள் உருவாக்கிய செயலி!

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக எடுக்கப்படும் வகுப்புகளில் ஏராளமான அத்துமீறல்களை சந்திக்கும் மாணவிகள் என்று பல்வேறு பள்ளிகளில் பல்வேறு ஆசிரியர்கள் மீது ஏராளமான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புக்காக சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கென்ஸில் என்ற செயலி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி அனைவரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஓராண்டிற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் … Read more

குவியும் மது பிரியர்கள் கூட்டம்! கட்டுக்குள் அடக்க மறுத்த ராணுவ அங்காடி!

Accumulating wine lovers crowd! Army store refuses to compress!

குவியும் மது பிரியர்கள் கூட்டம்! கட்டுக்குள் அடக்க மறுத்த ராணுவ அங்காடி! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டின் 2-ம் அலை பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.குறிப்பாக நமது இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழ்நாடு அதிகளவு பாதிப்பை சந்தித்து.அந்தவகையில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.முதலில் அரசாங்கம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது.அப்போது அத்தியாவசிய கடைகள்,மது கடைகள் நடைமுறையில் இருந்தது. அவ்வாறு இருந்த போதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியா காரணத்தினால் … Read more

ICICI வங்கியில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!

ஐசிஐசிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இன்வெஸ்ட்மெண்ட் அட்வைஸர், ஸ்பெஷலிஸ்ட் ,சொல்யூஷன் மேனேஜர் ,அக்கவுண்ட்ஸ் மேனேஜர், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வங்கிப் பணிக்கு அவர்களது வலைப் பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. நிறுவனம்: ICICI Bank பணியிடம்: நிறைய காலி பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் பணியிடங்கள்: 1. Investment advisor 2. Business banking specialist 3. Solution Manager 4. Account … Read more

தி.மு.க.வினர் கொலை மிரட்டல்! துணை நடிகை பரபரப்பு புகார்!

DMK leader receives death threat Supporting Actress Sensational Complaint!

தி.மு.க.வினர் கொலை மிரட்டல்! துணை நடிகை பரபரப்பு புகார்! இரண்டு நாட்களுக்கு முன் நடிகைக்கு எதிராக தெருவாசிகள் போராட்டம் மேற்கொண்ட நிலையில்,நமது செய்தியில் கூட தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது அவர் போலீசாரிடம் கட்சியினர் மீது புகார் ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். ஆதிரா பாண்டி லக்ஷ்மி என்பவர் ஒரு குப்பை கதை மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த குற்றச்சாட்டு கடந்த நான்கு நாட்களாகவே தொடர்ந்து வெளிவந்து கொண்டு உள்ளன. இதுகுறித்து அவர் தனது … Read more

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை! 6 பேர் கும்பல் வெறிச்செயல்!

One beaten to death in a dispute over alcohol! 6 people gang hysteria!

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை! 6 பேர் கும்பல் வெறிச்செயல்! ஆவடியை அடுத்த பட்டாபி உழைப்பாளர் நகரில் 3 வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் 24  வயதான இவர், அவரது நண்பர் நாகராஜ் என்பவருடன் நேற்று மாலை காந்தி நகர் அருகே உள்ள ஏரிக்கரையில் அருகே மது அருந்த ஆரம்பித்தனர். அங்கே ஏற்கனவே ஒரு 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு … Read more

கல்வி நிறுவனத்தில் பெண்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிப்பு!

விருதுநகரில் அமைந்துள்ள வி.வி. வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி பெண் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. ஆசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.   நிறுவனம் : V.V. Vaniyamperumal College for Women பணியின் பெயர் : Assistant Professor பணியிடங்கள்: 03 கடைசி தேதி: 25.06.2021   ஆசிரியர் பணிக்கு மூன்று காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளது.   அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் English, Maths, … Read more

ஒரே போனில் ரூ.10 லட்சம் அபேஸ்! எஸ்பிஐ மீது குற்றச்சாட்டு!

Rs 10 lakh gone in one phone! Charge against SBI!

ஒரே போனில் ரூ.10 லட்சம் அபேஸ்! எஸ்பிஐ மீது குற்றச்சாட்டு! இந்த காலக்கட்டத்தில் டெக்னாலஜி வளர்சிகேற்ப ஓர் பக்கம் மோசடி கும்பலும் வளர்ந்து வருகிறது.அந்தவகையில் இந்த மோசடி கும்பலிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.ஆனால் இன்றளவும் சில மக்களின்  அஜாக்ரதையினால் பல மோசடி கும்பலிடம் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.அந்தவரிசையில் முன்னால் கல்வி அலுவலர் ஓர் பெண்மணி சிக்கிக்கொண்டார். சேலத்தை சேர்ந்த முன்னால் கல்வி அலுவலர் பெண்மணி ஒருவரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி … Read more

இந்த தொழிற்ப்படிப்பு படித்தவர்களுக்கு SBI-யில் வேலை! தேர்வு கிடையாது!

SBI வங்கியானது 16 இன்ஜினியர் பணிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கிறது. இதற்கு கடைசி தேதியாக 28. 6.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: State Bank of India பணி: மத்திய அரசுப் பணி காலி பணியிடம்: 16 இடம்: இந்தியா முழுவதும் பணியின் பெயர்: 1. Engineer ( Fire) கல்வி தகுதி:: அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் BE( Fire) அல்லது B.Tech/BE ( safety and Fire engineering) அல்லது B.Tech / B.E. … Read more