“இவன் என் நண்பன்”! “இவன் கூட அத பண்ணு” மனைவியை கட்டாயப்படுத்திய கணவன்!
குடி போதைக்காக தன் மனைவியை தன் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்திய கணவன் மீது மனைவி போலீசில் புகார் செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்லார் பாளையத்தில் ஜெயமணி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்பொழுது இவர் மனைவி பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில், எங்கள் இருவருக்கும் 2018 திருமணம் நடந்தது. … Read more