சேலம் மக்களே உஷார்! இந்த மருத்துவமனைக்கு இனி போகாதீங்க!
சேலம் ஐந்து ரோடு பகுதியில் இயங்கிவரும் குறிஞ்சி மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. சேலத்தில் சுமார் 35 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிசன் படுக்கை வசதிகள் கொண்ட படுக்கைகள் உள்ளன. … Read more